Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களின் முதுகு – பொலிவாக அழகாக இருக்க

பெண்களின் முதுகு – பொலிவாக அழகாக இருக்க

இப்போதெல்லாம் புடவை கட்டினாலும், ஜாக்கெட் பின்புறத்தில் முதுகு தெரியும்படி அணிவதுதன் இப்போதைய நவீன மங்கையரின் நாகரீகமாக இருக்கிறது. ஆனால் சிலருக்கு முதுகு கருமையாக இருக்கும் இதனால் அவர்கள் அதுபோன்ற உடை உடுத்த முடியாது என்ற கவலை அவர்களை ஆட்கொள்ளும் இல்ல இல்ல கொல்லும்.

அவ்வாறு முதுகு பகுதி கருமையாக இருக்கும் பெண்கள், தேன் மற்றும் எலுமிச்சை இரண்டையும் நன்றாக கலந்து அவர்களின் முதுகுப்பகுதி முழுவதும் பூசி, 30 நிமிடங்கள் வரை உலற விட்டு அதன்பிறகு சோப்பு போடாமல் மிருதுவாக தேய்து குளிக்க வேண்டும். குறிப்பாக இதனை இரவு நேரத்தில் செய்ய வேண்டும். ஏனெனில் இதனை செய்த பிறகு நீங்கள் வெயிலில் அதனால்தான் போக கூடாது .

#முதுகு, #முதுகு_பகுதி, #தேன், #எலுமிச்சை, #சோப்பு, #குளியல், #பருவப்பெண், #விதை2விருட்சம், #back, #honey, #lemon, #soap, #bath, #teenage, #girl, #girls, #actress, #seed2tree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: