Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவம் என நினைக்கும் பெண்களுக்கு

சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவம் என நினைக்கும் பெண்களுக்கு

சிசேரியன் செய்தால் வலியின்றி பிரசவத்தை எதிர்கொள்ளலாம் என நினைக்கும் பெண்களுக்கு… எதிர்காலத்தில் அடிமுதுகுப் பகுதியில் வலி உண்டாகலாம். அடுத்த பிரசவமும் சிசேரியனாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப, பல மாதங்கள் ஆகலாம். குழந்தைக்கு பால் கொடுப்பதிலும் சிரமம் ஏற்படும். தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில், மகப்பேறு மருத்துவர் அறுவை சிகிச்சைதான் வழி என்று சொன்னால், அதற்கான காரணத்தை ஆராய்ந்துவிட்டு நியாயமாய் இருப்பின் செய்து கொள்ளலாம்.

#பிரசவம், #சிசேரியன், #அறுவை_சிகிச்சை, #கரு, #கர்ப்பபம், #கருக்குழாய், #கர்ப்பப்பை, #கருப்பை, #கருமுட்டை, #பிலோப்பியன்_குழாய், #மகப்பேறு, #மருத்துவம் , #விதை2விருட்சம், #Childbirth, #cesarean, #surgery, #embryo, #pregnancy, #uterus, #cervix, #ovary, #Fallopian_tube, #maternity, #medical, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: