Saturday, October 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: October 5, 2019

பெண்களின் தொடை, இடுப்பு – சதைப் பகுதியை குறைக்க

பெண்களின் தொடை, இடுப்பு – சதைப் பகுதியை குறைக்க

பெண்களின் முன்பக்க தொடை, இடுப்பு பகுதிகளில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து சதைப்பகுதியை குறைக்க இதோ சில ஆலோசனைகள் பொதுவாக பெண்கள் சிலருக்கு பின்பக்க சதைகள் போட்டு அசிங்கமாக காணப்படுவதுண்டு. இதற்காக கடினமான பயிற்சிகளை தான் மேற்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பயிற்சியை செய்தாலே போதும். பயிற்சி முதலில் விரிப்பில் நேராக நின்று, நடப்பது போல ஒரு காலை முன்பக்கமாவும் மற்றொரு காலை பின்பக்கமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது முன்பக்க காலை மடித்து நிற்பது போல் வைத்துக் கொண்டு, பின்பக்க கால் முட்டியை தரையை நோக்கி (ஆனால் தரையில் படக்கூடாது) கொண்டு வர வேண்டும். பின்னர் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். இது போல் மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். இதேபோல இரு கால்களுக்கும் தலா 20 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து