Wednesday, December 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால்

இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால்

சாப்பிட்டவுடனோ அல்லது சிறிது நேரம் கழித்தோ சிலருக்கு அவர்களின் இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், அவர்களுக்கு நெஞ்செரிச்சல் அதிகமாக உண்டாகும். ஆனால் இந்த நெஞ்செரிச்சலை விரட்டி அடிக்க ஓர் எளிய வழி உண்டு. ரொம்ப சி்ம்பிள். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால் இந்த நெஞ்செரிச்சலை ஓட ஓட விரட்டலாம்.

#நெஞ்செரிச்சல், #எரிச்சல், #அமிலம், #இரைப்பை, #வாழைத்தண்டு, #ஜூஸ், #விதை2விருட்சம், #Chest_Burn, #Acidity, #Acid, #Stomach, #Gastric, #banana, #Juice, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply