இரவு உணவிற்குப் பிறகு உலர் அத்தி பழத்தை மென்று வெந்நீர் குடித்தால்
இயற்கை தந்த ஓர் அற்புதமான மா மருந்துகளில் முதன்மையானது இந்த அத்திபழம்தான். பலருக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருக்கலாம். அந்த மலச்சிக்கலை முற்றிலும் குணமாக்க இரவு உணவிற்குப் பிறகு 5 உலர்ந்த அத்தி பழத்தை மென்று உண்டு வெந்நீர் குடித்து வர இப்பிரச்சனை முழுமையாக தீரும். பெருங்குடல் மற்றும் சிறு குடலில் உள்ள இறுகிய கழிவுகளை வெளியேற்றி குடலை மிருதுவாக்கிறது.
#பெருங்குடல், #சிறு_குடல், #அத்தி, #அத்திப்பழம், #மலச்சிக்கல், #விதை2விருட்சம், #Colon, #Big_intestine, #Small_intestine, #fig, #Common_Fig, #constipation, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham