Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேனில் ஊறிய பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்

தேனில் ஊறிய பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்

இயற்கை கொடுத்த மகத்தான மா மருந்துகள் தேனும் பூண்டும். இந்த தேன் மற்றும் பூண்டு இந்த இரண்டுமே கொழுப்பைக் கரைக்ககூடிய ஆற்றல் உண்டு. ஆகவே தேனில் ஊறிய பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நம் உடலுக்குள் இருக்கும் தேவையற்ற கொழுப்புக்களை கரைப்பதோடு, உடல் எடையையும் கணிசமாக குறைக்கிறது.

#தேன், #பூண்டு, #தேனில்_ஊறிய_பூண்டு, #வெறும்வயிறு, #கொழுப்பு, #விதை2விருட்சம் , #Honey, #Garlic, #Honey, #Garlic, #Empty_Stomach, #Fat, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: