Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால்

பெருங்காயத்தை பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால்

பெருங்காயம் என்றதும் உங்கள் நினைவுக்கு வருவது… இதனை சாப்பிட்டால் கெட்ட வாயுக்கள் ஆசனவாய் வழியாக வெளியேறுவது தான். இது உண்மைதான். ஆனால் இந்த அரைகிராம் பெருங்காயத்தை எடுத்து நன்றாக பொரித்து அதன்பிறகு பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டால், தீராத வயிற்றுவலி, வயிற்று பொருமல் போன்றவை குணமாகி, ஆரோக்கியம் உண்டாகும்.

#பெருங்காயம், #பனை_வெல்லம், #வயிற்று_வலி, #வயிற்று_பொருமல், #விதை2விருட்சம், #Ginger, #Asafoetida, #palm_jaggery, #stomach_pain, #stomach_ache, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply