Thursday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மெட்டி – கருப்பை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுமா?

மெட்டி – கருப்பை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுமா?

மங்கள நாண், மணமகன் மணப்பெண்ணின் கழுத்தில் கட்டிய சில மணித் துளிகளில், மணமகன், மணப்பெண்ணின் காலை தனது கைகளில் ஏந்தி, அம்மியில் வைத்து, கால்பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டியை அணிவிப்பார். அந்த மெட்டிக்கும் கருப்பை வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார்கள்.

ஆம்! பெண்களின் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில்தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றனவாம். அவ்விரலில் மெட்டியை அணிந்து நடக்கும் போது ஏற்படும் அழுத்தமானது கருப்பை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவதாக உளவியல் ரீதியாக நம்பப்பட்டு வருகிறது.

#மெட்டி, #கால்_விரல், #மங்கள_நாண், #நாண், #கருப்பை, #கர்ப்பப்பை , #கரு, #அழுத்தம், #விதை2விருட்சம், #Matte, #toes, #chord, #uterus, #cervix, #fetus, #pressure, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply