Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பீசா உணவு – மரணத்தின் தூதுவன் – எச்சரிக்கை

பீசா உணவு – மரணத்தின் தூதுவன் – எச்சரிக்கை

நம்ம ஊர் மக்களில் பெரும்பாலானோர் இப்பொதெல்லாம் தடுக்கி விழுந்தாலே பீசா உணவு கடைகளில்தான் விழுகிறார்கள். அந்தளவிற்கு இந்த பீசா என்ற உணவு அவர்களை ஈர்த்திருக்கிறது.

இந்த பீசா என்ற உணவு மரணத்தின் தூதுவன் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

நம்பவில்லையென்றாலும் உண்மை அதுதான். ஒரு துண்டு பீசாவில் சுமார் 1,000 மிகி சோடியம் உள்ளது. மேலும் அது கெடாமல் இருக்க சேர்க்கப்படும் சிலவகையான இரசாயனங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் உட்பட இதர உட்பொருட்கள், சாப்பிடுபவர்களின் உடல் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கக்கூடியவை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், சாப்பிடுபவர்களின் உடலில் உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி அவர்களின் உயிரையே பறிக்கும் என்கிறார்கள் உணவியல் மருத்துவர்கள்.

பீட்சா, பீஸா, பீசா, பிட்சா, சோடியம், உயர் ரத்த அழுத்தம், விதை2விருட்சம், Pizza, sodium, high blood pressure, High BP, seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham,

Leave a Reply