Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால்

தினமும் 2 கப் புதினா டீ (Mint Tea) குடித்து வந்தால்

புதினா நல்ல நறுமணமிக்கது மட்டுமின்றி, அதில் மயக்க மருந்து தன்மை மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மைகள் உள்ளது. குறட்டை பிரச்சனை இருப்பவர்கள், தினமும் 2 கப் புதினா டீ குடித்து வந்தால், நல்ல தீர்வு கிடைக்கும். அதிலும் தூங்குவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் ஒரு டம்ளர் புதினா டீ குடித்தால் இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம். இல்லா விட்டால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில், சிறிது புதினா எண்ணெய் சேர்த்து கலந்து, இரவு தூங்குவதற்கு முன் வாயைக் கொப்பளித்து வந்தாலும், குறட்டை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

#புதினா_டீ, #புதினா_தேநீர், #புதினா, #குறட்டை, #தூக்கம், #உறக்கம், #விதை2விரு்ட்சம், #Mint_Tea, #Tea, #Mint, #Snoring, #Sleep, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply