Friday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்த எண்ணெயை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து கொண்டால்

இந்த எண்ணெயை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து கொண்டால்

பெண்களின் அழகை 50% பூர்த்தி செய்வது அவர்களின் கூந்தல்தான். அந்த கூந்தல் ஆரோக்கியமற்று இருந்தால் அவர்களின் அழகு அங்கே கெட்டுவிடும். ஆகவே அவர்களின் கூந்தல் ஆரோக்கிய பெற, ஒரே ஒரு கப் கடுகு எண்ணெயை எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை தலையில் வைத்துத் தேய்து நன்கு மசாஜ் செய்து கொண்டால் முடி ஆரோக்கியத்தை பெறும். அழகும் கூடும்.

#எண்ணெய், #மசாஜ், #கூந்தல், #முடி, #கேசம், #தலைமுடி, #சிகை, #கடுகு_எண்ணெய், #மருதாணி, #இலை, #அழகு, #விதை2விருட்சம், #Oil, #massage, #hair, #mustard, #mustard_oil, #henna, #leaf, #beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: