Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூண்டு – எப்போது எப்படி சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும்?

பூண்டு – எப்போது எப்படி சாப்பிட்டால் நற்பலன் கிடைக்கும்?

பூண்டு ஆரோக்கியத்துக்கு நல்லது என்றாலும் அதனை எப்போது சாப்பிட்டாலும் அற்புதமான நற்பலன்கள் பல தரும் எனினும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டால் பூண்டில் உள்ள சத்துக்களால் நமக்கு நற்பலன்கள் பன்மடங்கு கிடைக்கும்.

பூண்டு ஒருவித காரத்தன்மையுடன் இருக்கும். இதில் இருக்கும் பாஸ்பரஸ் கேஸ் ஒருவித நாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாற்றமே பூண்டை பச்சையாக சாப்பிட தடுக்கிறது. ஆனாலும் பூண்டை அதன் வாடையின்றி பச்சையாக சாப்பிடலாம். வெறும் வாணலியில் அல்லது சட்டியில் பூண்டு பற்களை இலேசாக வறுத்து சாப்பிடலாம்.

#பூண்டு, #கார்லிக், #காரம், #வெறும்_வயிற்றில், #விதை2விருட்சம், #Poondu, #Garlic, #Spicy, #Empty_Stomach, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: