கருப்பை – யூடரின் செப்டம் (Uterine Septum) பாதிப்பும் அதற்கான தீர்வும்

கர்ப்பப்பை இயல்பான வடிவத்தில் இல்லாமல் அசாதரணமாக வித்யாசமான வடிவத்தில் இருந்தாலோ அல்லது கர்ப்பப்பையின் வாய் பலஹீனமாக இருந்தாலும் கருப்பையில் தங்காது. இந்த பாதிப்பிற்கு யூடரின் செப்டம் (uterine septum) என்று பெயர்.

இந்த யூடரின் செப்டம் பிரச்சனையை அறுவை சிகிச்சை முறையில் சரி செய்துவிடலாம். அதே போல் கர்ப்பப்பை வாய் அகலமாக அல்லது பலஹீனமாக இருந்தால் அதனை சரியான வடிவத்தில் தைத்து, கருவை தங்கச் செய்து விடுவார்கள்.
#கருப்பை, #கரு, #கர்ப்பப்பை, #யூடரின்_செப்டம், #விதை2விருட்சம், #Uterus, #embryo, #cervix, #uterine_septum, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,