Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் 37 பதிவேடுகள் – ஒரலசல்

காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் 37 பதிவேடுகள் – ஒரலசல்

பொதுவாக ஒரு சாதாரண குடிமகனுக்கு தெரிந்தவரை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை, கைரேகை குறிப்பேடு மற்றும் குற்றவாளிகளின் பதிவேடுகள் என்று மட்டும்தான் தெரியும் சிலருக்கு கொஞ்சம் கூடுதலாகவும் தெரிந்திருக்கலாம். ஆனால் உண்மையில் காவல்நிலையத்தில் மொத்தம் 37 பதிவேடுகள் சீராக பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவை என்னென்ன பதிவேடுகள் என்பதை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன உங்களுக்காக

  1. பொது நாட்குறிப்பு
  2. முதல் தகவல் அறிக்கை தொகுப்பு
  3. பாகம் – 1 நிலைய குற்ற வரலாறு
  4. பாகம் – 2 குற்ற வரைபடம்
  5. பாகம் – 3 தண்டனை பதிவேடு
  6. பாகம் – 4 கிராம சரித்திர பதிவேடு காவல் நிலை ஆணை 756 படிவம் – 110
  7. பாகம் – 5 கெட்ட நடத்தைகாரர்களின் சரித்திரப் பதிவேடு
  8. கெட்ட நடத்தைகாரர்களின் தணிக்கை பதிவேடு
  9. பெயர் வரிசைப் பதிவேடு
  10. குற்ற செய்முறை தனித்தாள் தொகுப்பு
  11. முன் தண்டனை குற்றவாளிகள் பதிவேடு
  12. விசாரணை படிவம் “அ”
  13. விசாரணை படிவம் “ஆ”
  14. குற்றத் தொகுப்பு
  15. கைது அட்டை
  16. கைதி பரிசோதனை பதிவேடு
  17. பிணைப் பத்திரம்
  18. கட்டளைப் பதிவேடு
  19. கைவிரல் ரேகை பதிவுத்தாள்
  20. சிறுவழக்கு பதிவேடு
  21. சமுதாய பணிப் பதிவேடு
  22. மருத்துவமனை குறிப்பாணை
  23. போக்கிரி பதிவேடு
  24. காவல்முறை மாற்றுப் புத்தகம்
  25. அலுவல் பதிவேடு
  26. மிகைநேர அலுவல் படிப் பதிவேடு
  27. நோட்டுப் புத்தகம்
  28. பணப் பதிவேடு காவல் நிலை ஆணை 262
  29. அஞ்சல் அனுப்புகை பதிவேடு
  30. நடப்புத் தாள் பதிவேடு
  31. ஆயுத வழக்கு பதிவேடு
  32. துப்பாக்கி உரிமப் பதிவேடு
  33. ஆயுத வைப்புப் பதிவேடு காவல்நிலை ஆணை 332 படிவ எண் – 47
  34. கிராமப் பதிவேடு
  35. அரசு சொத்துப் பதிவேடு
  36. காலமுறை தொகுப்புகள்
  37. உயர் அலுவலர்கள் பார்வை பதிவேடு

#காவல்நிலையம், #காவல், #காவல்துறை, #பதிவேடுகள், #முதல்_தகவல்_அறிக்கை, #ஆய்வாளர், #துணை_ஆய்வாளர், #ஆணையர், #ஆணையாளர், #குற்றவாளிகள், #குற்றம், #ஒழுங்கு, #சட்டம், #விதை2விருட்சம், #Police, #Records, #First_Information_Report, #FIR, #Inspector, #Deputy_Inspector, #Commissioner, #Offenders, #Crime, #Order, #Law, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: