Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால்

இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால்

இளம்பெண்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை ஒன்று என்னவென்றால் அது அவர்களை அழகுபடுத்திக் கொள்வதுதான். அத்தகைய அழகுக்கு இங்கு ஒரு குறிப்பு.

வெள்ளரிச்சாறு ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு டீஸ் பூன் இரண்டையும் கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து கழுவி விடலாம். இதனை முகத்தில் அப்ளை செய்த பிறகு ஆவி பிடித்தால் இரட்டிப்பு பலன் உண்டு அதாவது அழகு பேரழகாகும்.

#வெள்ளரி, #எலுமிச்சை, #ஆவி, #அழகு, #நீராவி_பிடித்தல், #விதை2விருட்சம், #Cucumber, #Lemon, #Spirit, #Beauty, #Steam, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply