Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நகங்கள் பளபளப்பாக இருக்க

நகங்கள் பளபளப்பாக இருக்க

கைகள் கால்கள் அழகாக தெரிவதற்கு முக்கியக் காரணமே நகங்கள்தான். இந்த நகங்கள் பளபளப்பாக இருக்க இதோ குறிப்பு

கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். மேலும் பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினால் நகம் பொலிவுடன் காணப்படும். மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

#நகம், #நகங்கள், #பளபளப்பு, #பாதாம், #எண்ணெய், #கடலை_மாவு, #கை, #கால், #விரல், #விரல்கள், #நகப்பூச்சு, #கிளிசரின், #எலுமிச்சை, #விதை2விருட்சம், #Nails, #nail, #glow, #almonds, #oil, #peanut_flour, #hand, #foot, #finger, #fingers, #nail_polish, #glycerin, #lemon, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: