Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எலுமிச்சை சாறுடன் சர்க்கரை கலந்து

எலுமிச்சை சாறுடன் சர்க்கரை கலந்து

எலுமிச்சை சாறுடன் சர்க்கரை 30 கிராம் சேர்த்து ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்த பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இதனை 7 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் வளரும் முடி தடைபடும்.

#எலுமிச்சை, #சாறு, #முடி, #முகத்தில்_முடி, #தண்ணீர், #அழகு, #பெண், #பருவப்பெண், #விதை2விருட்சம், #Lemons, #Juice, #Hair, #Face, #Water, #Beauty, #Woman, #Puberty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: