Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விட்டு விடக் கூடாது. தொடர்ந்து தடவி வந்தால்

விட்டு விடக் கூடாது. தொடர்ந்து தடவி வந்தால்

சில நோய்களுக்கு நமது வீட்டில் உள்ள பொருட்களே மருந்தாக பயன்படுகிறது. அந்த வகையில்தான் நெஞ்சில் சளி சேர்ந்து விட்டதா? கவலை வேண்டாம் கீழே உள்ள எளிய வைத்திய குறிப்பை பின்பற்றினால் நெஞ்சு சளி நஞ்சுபோகும்.

தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் கற்பூரம் சேர்த்து, அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும். சிறிது குணம் தெரிந்தவுடன் விட்டு விடக் கூடாது. தொடர்ந்து தடவி வந்தால் நாள் பட்ட நெஞ்சு சளியையும் குணபடுத்தி விடலாம்.

#நெஞ்சு_சளி, #சளி, #கற்பூரம், #தேங்காய்_எண்ணெய், #தேங்காய், #எண்ணெய், #விதை2விருட்சம், #Chestnut, #Mucus, #Camphor, #Coconut_Oil, #Coconut, #Oil, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: