Monday, June 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: November 2019

சிம்ரனுக்கு அடுத்து இனி இந்த நான்தான் – ரம்யா பாண்டியன் அதிரடி

சிம்ரனுக்கு அடுத்து இனி இந்த நான்தான் – ரம்யா பாண்டியன் அதிரடி

சிம்ரனுக்கு அடுத்து இனி இந்த ரம்யா பாண்டியன்தான் தமிழில் நடிகை ரம்யா பாண்டியன் ’ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்தத் திரைப் படத்தைத் தொடர்ந்து ’ஆண் தேவதை’ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடிக்கடி . மார்டன், இந்தோ வெஸ்டர்ன், எத்னிக் என விதவிதமாக படங்கள் எடுத்து, அதனை இன்ஸ்டாகிராம் உட்பட இணையத்தில் உலவவிடுவார் ரம்யா. இதற்கிடையே சில மாதங்க ளுக்கு சேலையில் ரம்யா எடுத்த படங்கள் பெரியளவில் இணையத்தில் வைரலாகின. பச்சை நிற புடவையில், இடுப்பு மடிப்பு தெரியும்படி ரம்யா எடுத்துக் கொண்ட கேண்டிட் படங்கள், பல இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டன. அதிலிருந்து ஹோம்லியான லுக்கில், பெரும்பாலும் புடவை, சுடிதாரில் மட்டும் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிடுவதை பின்பற்றுகிறார் ரம்யா. இதனால் சிம்ரன் போன்ற அழகாக இருப்பதாக இணையத்தில் கமெண்டுகள் பறந்தன
சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் – ஓரலசல்

சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் – ஓரலசல்

சிறந்த மனைவிக்கு இருக்கும் 6 குணாதிசயங்கள் - ஓரலசல் திருமணத்திற்கு முன் பெண்களுக்கு தனக்கு வர போகும் கணவன் இப்படி இருக்க வேண்டும், இது போல் நடந்து கொள்ள வேண்டும், என்றும் காதலுடன் இருப்பவராக இருக்க வேண்டும் என்பதை போன்ற எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பார்கள். அதே கணவர்களும் திரைப்படத்தில் வருவதை போல் மனைவி நாகரீகமாக இருக்க வேண்டும் என்பதுடன் சில குணாதியங்களை, தகுதிகளை கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். திருமணத்தின் பின் கணவனுக்காக மனைவி அனைத்தையும் விட்டுக் கொடுப்பாள். ஒரு நாள் மனைவி வீட்டில் இல்லை என்றாலும், அவர்களது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. வீட்டில் உள்ளோரின் தேவை அறிந்து அதற்கு ஏற்ப அனைத்தையும் செய்ய பெண்களால் மட்டுமே முடியும். சிறிய சிறிய ஆசைகளை கூட கணவருக்காக இழக்க அவர்களால் மட்டுமே முடியும். இங்கு சிறந்த மனைவிக்காக 6 தகுதிகளாக கூறப்படுபவற்றை பார்க்கலாம்.
இராமாயண இராமரின் முந்தைய பரம்பரையினர் – 1 முதல் 67 வரை

இராமாயண இராமரின் முந்தைய பரம்பரையினர் – 1 முதல் 67 வரை

இராமாயண இராமரின் முந்தைய பரம்பரையினர் - 1 முதல் 67 வரை இந்து மதத்தில், இராமயணமும், மகாபாரதமும் மிகப்பெரும் காப்பியங்களாக இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றன. அந்த இராமாயணத்தில் இடம்பெற்ற ஸ்ரீராமரின் முந்தைய பரம்பரையினர் அதாவது இராமருக்கு முன்பிருந்த 67 முன்னோர்களின் பெயர்களின் பட்டியல் இதோ பிரம்மாவின் மகன் - மரீசீமரீசீயின் மகன் - கஷ்யபர்கஷ்யபரின் மகன் - விவஸ்வான்விவஸ்வானின் மகன் - மனுமனுவின் மகன் - இஷ்வாகுஇஷ்வாகுவின் மகன் - விகுக்ஷிவிகுக்ஷியின் மகன் - புரண்ஜயாபுரண்ஜயாவின் மகன் - அணரன்யாஅணரன்யாவின் மகன் - ப்ருதுப்ருதுவின் மகன் - விஷ்வாகஷாவிஷ்வாகஷாவின் மகன் - ஆர்தராஆர்தராவின் மகன் - யுவான்ஷ்வா-1யுவான்ஷ்வாவின் மகன் - ஷ்ரவஷ்ட்ஷ்ரவஷ்டின் மகன் - வ்ரதஷ்வாவ்ரதஷ்வாவின் மகன் - குவலஷ்வாகுவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வாத்ருதஷ்வாவின் மகன் - ப்ரோமத்ப்ரோமத்தின் மகன் - ஹர்யஷ்வா ஹர்யஷ்வாவின் மகன்
அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…

அரசாணைகள் (Government Orders) பல அவற்றில் சில உங்கள் பார்வைக்கு… அரசாங்கத்தின் முக்கிய அரசாணைகள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமான அரசாணைகள் கீழே உங்கள் பார்வைக்கு கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றை படித்து, சரியான தருணத்தில், சம்பந்தப்பட்ட வரிடம் சொல்லி நினைவூட்டலாம். (1) பெண் அரசு ஊழியர்களை அலுவலக நேரத்திற்கு முன்னும், பின்னும் அவசியமிருந்தால் ஒழிய நிறுத்தி வைத்து வேலை வாங்கக் கூடாது (RG. 1984.P.278)   (2) கலப்பு திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் விருப்பப்படி எவரேனும் ஒருவரின் ஜாதி அடிப்படையில் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். (அரசாணை எண். 477/ சமூக நலத்துறை, நாள் - 27.6.1975)                                               (3) அரசு ஊழியர்களின் மனைவி, கணவர், மக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் அவர்களுடைய சொந்த வருமானத்தை கொண்டு (அ
தொப்புளில் வெள்ளரி விதையை அரைத்து பற்றுப் போட்டால்

தொப்புளில் வெள்ளரி விதையை அரைத்து பற்றுப் போட்டால்

தொப்புளில் வெள்ளரி விதையை அரைத்து பற்றுப் போட்டால் வெள்ளரி விதையில் நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான நார்ச்சத்து, மக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் இ, ஆன்டிஆக்ஸிடன்ட் உட்பட பல சத்துக்கள் உள்ளன உள்ளன. நிறைய மருத்துவ பண்புகள் வெள்ளரி விதையில் இருந்தாலும் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். சிறுநீர் வெளியேற்ற முடியாமல் அவதிப்படுபவர்களின் தொப்புளைச் சுற்றி இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட வெள்ளரி விதையுடன் சுத்தமான தண்ணீர் சேர்த்து, நன்றாக அரைத்து பற்றுப் போட்டால்… அவர்களின் உடலுக்குள் இருந்து சிறுநீர் தாராளமாகப் பிரிந்து வெளியேறுமாம். #வெள்ளரி, #வெள்ளரி_விதை, #வைட்டமின், #விட்டமின், #மக்னீசியம், #துத்தநாகம், #ஆன்டிஆக்ஸிடெண்ட், #நார்ச்சத்து, #சிறுநீர், #யூரின், #ஆன்டிஆக்ஸிடன்ட், #விதை2விருட்சம், #Cucumber, #Cucumber_Seed, #Vitamin, #Magnesium, #Zinc, #Antioxidant, #Fiber, #U
வறட்சியால் மென்மையிழந்த சருமத்திற்கு

வறட்சியால் மென்மையிழந்த சருமத்திற்கு

வறட்சியால் மென்மையிழந்த சருமத்திற்கு குளிர்காலத்திலும் சரி, கோடைகாலத்திலும் சரி, முதலில் பாதிக்கப்படுவது என்னவோ சருமம் தான். அந்த சருமத்தின் அழகை, ஆரோக்கியத்தை பாதுகாக்க, பராமரிக்க இதோ ஓர் எளிய குறிப்பு வறட்சியால் மென்மையிழந்து, அழகிழந்த பெண்களின் சருமத்திற்கு தேன் ஃபேஷியல் செய்வது நல்ல பலனைத் தரும். அதற்கு தேனை சருமத்தில் நன்றாக தடவி, சுமார் 40 நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி, சுத்தமான பருத்தி துணியில் மிருதுவாக துடைத்து வந்தால் சருமத்தின் அழகும் ஆரோக்கியமும் என்றென்றும் பாதுகாக்கப்பட்டு, அழகு மிளிரும். #வறட்சி, #மென்மை, #அழகு, #தேன், #ஃபேஷியல், #தண்ணீர், #ஆரோக்கியம், #விதை2விருட்சம், #Drought, #Tenderness, #beauty, #honey, #facial, #water, #health, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் – ஓர் உண்மைச் சம்பவம்

கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் – ஓர் உண்மைச் சம்பவம்

கலைஞரின் கோபமும், காமராஜரின் அதிர்ச்சியும் - ஓர் உண்மைச் சம்பவம் கலைஞரை அனைவரும் சிரித்து பார்த்திருப்போம், சிலர் அழுதும் பாரத்திருப்போம். ஆனால் பெரும்பாலானோர் அவர் கோபப்பட்டுப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், அப்படியும் ஒரு சம்பவம் கடந்த 1957ஆம் ஆண்டு நடந்தது. அப்பொழுது கர்மவீரர் காமராஜர் முதல்வராக இருந்த சமயம். நிதி அமைச்சராக சி.சுப்பரமணியின் இருந்தார். சட்டப்பேரவையில் நடந்த ஒரு விவாதத்தில், தன்னுடைய கருத்தை தெரிவிக்கும் விதத்தில், இளம் பெரியார் என்று அழைக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி, தன்னுடைய கையை உயர்த்தி சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க முயன்றுள்ளார். பல முறை முயன்றும் அவரை சபாநாயகர் கவனத்தில் கொள்ளவில்லை. அவையில் ஒரு பகுதியில் இருந்து இதனை கலைஞர் கவனித்து வந்தார். அப்பொழுது திடீரென எழுந்த அமைச்சர் சி.சுப்பரமணியின், ஆசைத்தம்பியிடம் உங்களுக்கு சிறுநீர் வந்தால் த
சிறுநீர் (Urine) நன்றாக வெளியேற

சிறுநீர் (Urine) நன்றாக வெளியேற

சிறுநீர் (Urine) நன்றாக வெளியேற உடலில் உள்ள நீர்ம கழிவுகள் அனைத்தும் நமது சிறுநீர் வழியாக வெளியேறி விடுவதால், நமது உடலின் உள்ளே சுத்தமாகும். ஆனால் சிலர், சிறுநீரை வெளியேற்றவே பெரும்பாடு படுவதுண்டு. அவர்களுக்கான இந்த பதிவுதான் இது. சிறிது அருகம் புல்லை எடுத்து சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக இடித்து பிழிந்து அதன் சாற்றை எடுத்து, ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும் மேலும் உடலில் வீக்கம் இருந்தால் அதுவும் குறையும். அதுமட்டுமல்ல வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீக்குவதோடு ரத்தத்தையும் சுத்தமாக்குகிறது. #அருகம் #புல், #அருகம்புல், சிறுநீர், #Grass, #Nearness, #Urine, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,
சிறுமி கதறல்- நித்தியானந்தர் ஆசிரம பயங்கரம் – அதிர்ச்சித் தகவல்கள்

சிறுமி கதறல்- நித்தியானந்தர் ஆசிரம பயங்கரம் – அதிர்ச்சித் தகவல்கள்

நித்தியானந்தர் ஆசிரம பயங்கரம் - சிறுமி கதறல்- அதிர்ச்சித் தகவல்கள் தமிழகத்தைச் சேர்ந்த நித்யானந்தாவுக்கு இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாட்டிலும் ஆசிரமங்களை அமைத்து நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே இவர்மீது பல சர்ச்சைகள் எழுந்தது ஆனாலும் அவர் தனது வேலைகளை பார்த்து வருகிறார். இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தன் மகள் உட்பட பல சிறுமிகளை கடத்தி வைத்துக்கொண்டு, அவர்களை துன்புறுத்துவதாக, பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தொடுத்த வழக்கில், குஜராத் நீதிமன்றம் அவர்களை மீட்கும்படி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறுமிகளை பொலிஸார் மீட்டதோடு, அங்கு பணிபுரிந்த நித்யானந்தா ஆசிரமத்தின் ஊழியர்களையும் கைது செய்தனர். இப்படி மீட்கப்பட்ட சிறுமிகளில், வழக்கை தொடுத்த நபரின் 15 வயது சிறுமியும் இருந்தார். இந்நிலையில், ஆசிரமத்
இந்திய பெண்கள் அணியும் மெட்டிகளின் வியத்தகு பல வகைகள்

இந்திய பெண்கள் அணியும் மெட்டிகளின் வியத்தகு பல வகைகள்

இந்திய பெண்கள் அணியும் மெட்டிகளின் வியத்தகு பல வகைகள் திருமணமான பெண்கள் கட்டாயம் அணியக்கூடிய அணிகலன்களில் ஒன்று மெட்டியாகும். இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் திருமணமான பெண்களால் மெட்டியானது அணியப் படுகிறது. அதிலும் குறிப்பாக இந்து சமயப் பெண்களுக்கு திருமண நாளில் மணமகனால் அணிவிக்கப்படும் ஒரு மங்கல அணிகலன் இது என்று சொல்லலாம். மெட்டியானது காலின் இரண்டாவது விரலில் அணியப்படுகின்றது. கால்களில் மெட்டி அணிவதற்கு சில மருத்துவக் காரணங்களும் சொல்லப்படுகிறது. இந்திய பெண்கள் அணியும் மெட்டிகளில் பல்வேறு வகைகள் உள்ளன. 1) சாதாரண மெட்டி (Ordinary Metti):- இவை மேற்புறம் பெரும்பாலும் எந்தவித டிசைனும் இல்லாமல் இருக்கும். இவற்றை ஒவ்வொரு இரண்டாவது விரலிலும் இரண்டு இரண்டாக அணிவார்கள். இன்னும் சில நெளி நெளியாக இருக்கும். சில மெட்டிகள் பட்டையாக அவற்றில் கீற்று போல டிசைன்கள
வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பெண்கள்

வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பெண்கள்

வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பெண்கள் வாழைமரம் என்றாலே அதன் அனைத்து பாகங்களுக்கு மனிதர்களுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரக் கூடியது தான் என்றால் இந்த வாழைப்பூவில் சத்து.. பெண்களுக்கு ஏற்படும் சில தொல்லைகளை தொலைக்க உதவுகிறது. குறிப்பாக வெள்ளைப்படுதலால் பாதிக்கப்படும் பெண்கள்… இந்த வாழைப்பூவை எடுத்து அதில் உள்ள மெல்லிய நரம்பினை நீக்கிய பிறகு அதில் ரசம் செய்து குடித்து வந்தால் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள வெள்ளைப்படுதல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு சுகம் காண்பர். #வாழைப்பூ, #வாழை_பூ, #வெள்ளைப்படுதல், #ரசம், #விதை2விருட்சம், #Banana_Flower, #Whitening, #Flavor, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Soup, #White_Discharge
அழகான, கவர்ச்சியான கழுத்துக்கு

அழகான, கவர்ச்சியான கழுத்துக்கு

அழகான கழுத்துக்கு, கவர்ச்சியான கழுத்துக்கு பொதுவாக பெண்கள், முக அழகை அற்புதமாக எடுத்துக்கா்டுவதில் அவர்களின் கழுத்துக்கு அதீத முக்கியத்துவம் உண்டு. பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்துக்கு தராமல் விடுவதால்… கழுத்தில் கருமை தட்டுவது, மடிப்புகள் விழுவது, முரடு தட்டிப்போவது என சீக்கிரத்திலேயே வயோதிக தோற்றத்தைப் பெற்றுவிடுகிறார்கள். பியூட்டி பார்லரில் முகத்துக்கு மட்டும் பேஷியல் செய்யும் போது நாளடைவில் கழுத்துப் பகுதி தொய்ந்து, சுருக்கம் விழுந்து, வயதைக் கூட்டிக் காட்டும். எனவே, முதலில் கழுத்துக்கு பேஷியல் ஸ்ட்ரோக் தந்த பிறகு, முகத்துக்கு பேஷியல் செய்து கொள்ளுங்கள். 1) குட்டையான கழுத்து இருப்பவர்கள், கழுத்தை சரியாகப் பராமரிக்காமல் விட்டால், கயிறு கட்டியது போல் மடிப்புகள் தோன்றி, பின் கழுத்தில் கறுப்பு வரிகள் ஏற்படும். இதற்கு, பாதாம் எண்ணெயையும் தேங்காய் எண்ணெயை