Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர

கை, கால்களில் உள்ள கருமை & சுருக்கம் மறைந்து அழகு மிளிர

வெயிலில் அலைபவர்கள், ஒரே இடத்தில் அமர்ந்து கணிணியில் பணி புரிபவர்கள் உள்ளிட்டவர் களுக்கு கண்டிப்பாக கை கால்களில் கருமை நிறமும், தோல் சுருக்கமும் ஏற்படுவது இயற்கையே. அந்த கருமை நிறத்தையும், சுருக்கத்தையும் போக்குவதற்கு இதோ ஒரு எளிய குறிப்பு

தக்காளியை சரி பாதியாக அறிந்து கை மற்றும் கால்களில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடங்களுக்கு பின்பு குளிர்ந்த நீரால் கழுவ கை மற்றும் கால்களில் உள்ள கருமையும் சுருக்கமும் மறைந்து அவர்களின் கை கால்களில் அழகு மிளிரும்.

#தக்காளி, #கை, #கால், #கருமை, #சுருக்கம், #மசாஜ், #குளிர்ந்த_நீர், #விதை2விருட்சம், #Tomato, #hand, #foot, #dark, #wrinkle, #massage, #cold_water, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: