Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: November 4, 2019

உடலில் சூடு அதிகமாகி விட்டதா?

உடலில் சூடு அதிகமாகி விட்டதா?

உடலில் சூடு அதிகமாகி விட்டதா? உடலில் சூடு அதிகமானால் வெப்பம் தொடர்பான நோய்கள் வருவதற்கு வழிவகுக்கும். ஆகவே உடல் சூடு அதிகமாக இருப்பதை உணரும்போது கோழி முட்டையின் மஞ்சள் கரு, ஒரு கப் தயிர், ஒரு கப் பாசிப்பயறு மாவு, ஒரு கப் துளசி பவுடர் ஆகியவற்றை நன்றாக கலந்து, தலைக்கு பேக் போட்டு சிகைக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் உள்ள சூடு தணிந்து குளிர்ச்சி உண்டாகும். #உடல்_சூடு, #உடல்_வெப்பம், #சூடு, #வெப்பம், #முட்டை, #மஞ்சள்_கரு, #தயிர், #பாசிப்_பயிறு, #துளசித்தூள், #குளிர்ச்சி, #விதை2விருட்சம், #Heat, #Body_heat, #egg, #yolk, #yogurt, #molasses, #basil, #cooling, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்?

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்?

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்? சில காரணங்களால் வாயில் ஏற்படும் புண்கள் மற்றும் கொப்புளங்களால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவர். அந்த வாய்ப்புண்ணை சாதாரணமாக நினைத்து அதுவாக குணமாகிவிடும் என்றெண்ணி விட்டால் பிறகு அதுவே சொல்ல முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே வாய்புண்கள் மற்றும் கொப்புளங்களால் அவதிப்படுபவர், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ள கற்றாழை ஜெல்லை கொஞ்சம் எடுத்து, வாய்ப்புண் மீதும் கொப்புளங்கள் மீதும் நன்றாக தடவி, 10 நிமிடம் ஊறவிட்டு, அதன்பிறகு கைவிரல்களால் அதனை கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் வாய்ப்புண்களும் கொப்புளங்களும் விரைவில் மறைந்தோடும். #வாய், #வாய்ப் புண், #கொப்புளம், #கற்றாழை, #கற்றாழை_ஜெல், #விதை2விருட்சம், #Mouth, #gums, #blister, #aloe, #aloe_gel, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #
சிரிச்சா போச்சு – வடிவேலு பாலாஜி ஒரு கிங் மேக்கர்

சிரிச்சா போச்சு – வடிவேலு பாலாஜி ஒரு கிங் மேக்கர்

சிரிச்சா போச்சு - வடிவேலு பாலாஜி ஒரு கிங் மேக்கர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள், தனது திரைப்படங்களில் தன்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கும் உரிய முக்கியத்துவம் தர இயக்குநரிடம் சொல்வார். தன்னுடன் நாகேஷ் அவர்கள் நடிக்கும் போது, தனது சகாக்களிடம், சாதாரணமாக, ஏய் நா உயிரைக்கொடுத்து நடிச்சா, (நாகேஷை காட்டி) இவ குரங்கு சேட்டை பண்ணி ஜனங்கள ஈர்க்குறா பாரு என்ற சொன்னபோது, உடனே பதறிய அருகில் இருந்த இயக்குநர், நான் வேனும்னா நாகேஷிடம் சொல்லி கொஞ்சம் இதை வேண்டாம்னு சொல்லட்டுமா என்று கேட்க, அதற்கு நடிகர் திலகமோ, வேண்டாம்ய்யா , அவன் திறமை அவன் காமிக்கிறா, அவனும் முன்னேறட்டும் என்றாராம். அதேபோல்தான் நம்ம வடிவேலு பாலாஜியும். விஜய் தொலைக் காட்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் அது இது எது என்ற நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக சிரிச்சா போச்சு என்ற நகைச்சுவை பகுதி ஒளிபரப்பாகி, நேயர்களை மட்டும