Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலில் சூடு அதிகமாகி விட்டதா?

உடலில் சூடு அதிகமாகி விட்டதா?

உடலில் சூடு அதிகமானால் வெப்பம் தொடர்பான நோய்கள் வருவதற்கு வழிவகுக்கும். ஆகவே உடல் சூடு அதிகமாக இருப்பதை உணரும்போது கோழி முட்டையின் மஞ்சள் கரு, ஒரு கப் தயிர், ஒரு கப் பாசிப்பயறு மாவு, ஒரு கப் துளசி பவுடர் ஆகியவற்றை நன்றாக கலந்து, தலைக்கு பேக் போட்டு சிகைக்காய் தேய்த்துக் குளித்து வந்தால் உடலில் உள்ள சூடு தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.

#உடல்_சூடு, #உடல்_வெப்பம், #சூடு, #வெப்பம், #முட்டை, #மஞ்சள்_கரு, #தயிர், #பாசிப்_பயிறு, #துளசித்தூள், #குளிர்ச்சி, #விதை2விருட்சம், #Heat, #Body_heat, #egg, #yolk, #yogurt, #molasses, #basil, #cooling, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply