Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்?

வாய்ப்புண்களால் அவதிப்படுபவரா நீங்கள்?

சில காரணங்களால் வாயில் ஏற்படும் புண்கள் மற்றும் கொப்புளங்களால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவர். அந்த வாய்ப்புண்ணை சாதாரணமாக நினைத்து அதுவாக குணமாகிவிடும் என்றெண்ணி விட்டால் பிறகு அதுவே சொல்ல முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே வாய்புண்கள் மற்றும் கொப்புளங்களால் அவதிப்படுபவர், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ள கற்றாழை ஜெல்லை கொஞ்சம் எடுத்து, வாய்ப்புண் மீதும் கொப்புளங்கள் மீதும் நன்றாக தடவி, 10 நிமிடம் ஊறவிட்டு, அதன்பிறகு கைவிரல்களால் அதனை கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவ வேண்டும். அவ்வாறு செய்து வந்தால் வாய்ப்புண்களும் கொப்புளங்களும் விரைவில் மறைந்தோடும்.

#வாய், #வாய்ப் புண், #கொப்புளம், #கற்றாழை, #கற்றாழை_ஜெல், #விதை2விருட்சம், #Mouth, #gums, #blister, #aloe, #aloe_gel, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Mouth_Ulcer

Leave a Reply