Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Day: November 5, 2019

Free Hair (கூந்தலை விரித்து போடும்) பெண்களின் கவனத்திற்கு

Free Hair (கூந்தலை விரித்து போடும்) பெண்களின் கவனத்திற்கு

Free hair (கூந்தலை விரித்து போடும்) பெண்களின் கவனத்திற்கு பெண்களின் கூந்தல் பின்னியிருந்தாலும் அழகு, அதனை அவர்களின் தோலிலும் முதுகிலும் படரவிட்டாலும் அழகுதான். நாள்தோறும் ஃப்ரீ ஹேர் விடும் (கூந்தலை விரித்து போடும்) பெண்களுக்கு, அவர்களின் கூந்தலில் சிக்கு ஏற்பட்டு முடி உதிரும். ஆகவே அத்தகைய நேரத்தில் அந்த பெண்கள் தலைக்குக் குளித்து முடித்தவுடன் பாதி அளவு கூந்தல் உலர்ந்ததும் ஹேர் சீரத்தை (Hair serum) ஸ்கால்ப்பில் படாமல் கூந்தலில் மட்டும் மிருதுவாக தேய்த்து வந்தால், உ்ங்கள் கூந்தலில் சிக்கு ஏற்படாமல் கூந்தல் பாதுகாப்பாக இருப்பதோடு, நீங்கள் பெண்கள் கூந்தலை விரித்து போடும்போது மயில்தோகை போல படர்ந்து அடர்ந்து, பொலிவு வீசும். #கூந்தல், #கேசம், #முடி, #தலைமுடி, #கார்க்குழல், #சிகை, #விரித்த #கூந்தல், #ஹேர், #பெண், #விதை2விருட்சம், #Hair, #Free_Hair, #Girl, #Porn, #vidhai2virutcham
அதிர்ச்சி – சென்னை தாம்பரத்தில் மாணவர் மீது துப்பாக்கிச்சூடு

அதிர்ச்சி – சென்னை தாம்பரத்தில் மாணவர் மீது துப்பாக்கிச்சூடு

அதிர்ச்சி - சென்னை தாம்பரத்தில் மாணவர் மீது துப்பாக்கிச்சூடு சென்னை தாம்பரத்தை அடுத்த வேங்கட மங்கலத்தில் துப்பாக்கி சூட்டில் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாமாண்டு மாணவர் முகேஷ், இன்று தனது நண்பரான விஜய் விட்டுக்கு சென்று, வீட்டுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் வீட்டுக்குள் இருந்து திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த விஜயி்ன் சகோதரர், உதயா வீட்டுக்குள் ஓடி சென்று பார்த்துள்ளார். அங்கு முகேஷ் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனிடையே, விஜய் வீட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. நெற்றி பொட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முகேஷை அக்கம்பக்கத்தினரின் உதவியோடு மருத்துவ மனையில் உதயா அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீச