Thursday, November 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Free Hair (கூந்தலை விரித்து போடும்) பெண்களின் கவனத்திற்கு

Free hair (கூந்தலை விரித்து போடும்) பெண்களின் கவனத்திற்கு

பெண்களின் கூந்தல் பின்னியிருந்தாலும் அழகு, அதனை அவர்களின் தோலிலும் முதுகிலும் படரவிட்டாலும் அழகுதான்.

நாள்தோறும் ஃப்ரீ ஹேர் விடும் (கூந்தலை விரித்து போடும்) பெண்களுக்கு, அவர்களின் கூந்தலில் சிக்கு ஏற்பட்டு முடி உதிரும். ஆகவே அத்தகைய நேரத்தில் அந்த பெண்கள் தலைக்குக் குளித்து முடித்தவுடன் பாதி அளவு கூந்தல் உலர்ந்ததும் ஹேர் சீரத்தை (Hair serum) ஸ்கால்ப்பில் படாமல் கூந்தலில் மட்டும் மிருதுவாக தேய்த்து வந்தால், உ்ங்கள் கூந்தலில் சிக்கு ஏற்படாமல் கூந்தல் பாதுகாப்பாக இருப்பதோடு, நீங்கள் பெண்கள் கூந்தலை விரித்து போடும்போது மயில்தோகை போல படர்ந்து அடர்ந்து, பொலிவு வீசும்.

#கூந்தல், #கேசம், #முடி, #தலைமுடி, #கார்க்குழல், #சிகை, #விரித்த #கூந்தல், #ஹேர், #பெண், #விதை2விருட்சம், #Hair, #Free_Hair, #Girl, #Porn, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply