Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு

சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு

சப்போட்டா பழம், நோய்களுக்கு எதிராக போராடும் செல்களுக்கு சப்போர்ட்டா இருக்கும் என்பது விவரமறிந்தவர்களின் கருத்து. இந்த சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும்.

#சப்போட்டா, #குடல், #புற்றுநோய், #கால்சியம், #பாஸ்பரஸ், #சத்துக்கள், #எலும்பு, #விதை2விருட்சம், #Sapota, #intestine, #cancer, #calcium, #phosphorus, #nutrients, #bone, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: