Thursday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களே இக்கட்டான நேரங்களில் அந்த பகுதியில் தயிரை தடவினால்

பெண்களே இக்கட்டான நேரங்களில் அந்த பகுதியில் தயிரை தடவினால்

இக்கட்டான நேரங்களில், குறிப்பாக ஈஸ்ட் தோற்று ஏற்பட்டால், ஒரு கப் தயிர் உங்களை காப்பாற்றும். ஈஸ்ட் தொற்று நல்ல பாக்டீரியா க்களின் சமநிலையை பாதிக்கும். எனவே, நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த தயிரை தடவினால், அது நல்ல பாக்டீரியாக்களின் சமநிலை யின்மையை சரிசெய்யும். தயிரை பிறப்புறுப்பு பகுதியில் தடவி, ஒருமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், தொற்றை சரிசெய்யும்.

#தயிர், #ஈஸ்ட், #பாக்டீரியா, #சமநிலை, #பிறப்புறுப்பு, #பெண்_உறுப்பு, #பெண்_குறி, #யோனி, #பெண்ணுறுப்பு, #விதை2விருட்சம், #Yogurt, #yeast, #bacteria, #balance, #genitalia, #female_organ, #female_mark, #vagina, #female, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, vidhaitovirutcham,

Leave a Reply