Thursday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிறுநீர் (Urine) நன்றாக வெளியேற

சிறுநீர் (Urine) நன்றாக வெளியேற

உடலில் உள்ள நீர்ம கழிவுகள் அனைத்தும் நமது சிறுநீர் வழியாக வெளியேறி விடுவதால், நமது உடலின் உள்ளே சுத்தமாகும். ஆனால் சிலர், சிறுநீரை வெளியேற்றவே பெரும்பாடு படுவதுண்டு. அவர்களுக்கான இந்த பதிவுதான் இது.

சிறிது அருகம் புல்லை எடுத்து சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக இடித்து பிழிந்து அதன் சாற்றை எடுத்து, ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும் மேலும் உடலில் வீக்கம் இருந்தால் அதுவும் குறையும். அதுமட்டுமல்ல வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீக்குவதோடு ரத்தத்தையும் சுத்தமாக்குகிறது.

#அருகம் #புல், #அருகம்புல், சிறுநீர், #Grass, #Nearness, #Urine, #விதை2விருட்சம், #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply