Thursday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வறட்சியால் மென்மையிழந்த சருமத்திற்கு

வறட்சியால் மென்மையிழந்த சருமத்திற்கு

குளிர்காலத்திலும் சரி, கோடைகாலத்திலும் சரி, முதலில் பாதிக்கப்படுவது என்னவோ சருமம் தான். அந்த சருமத்தின் அழகை, ஆரோக்கியத்தை பாதுகாக்க, பராமரிக்க இதோ ஓர் எளிய குறிப்பு

வறட்சியால் மென்மையிழந்து, அழகிழந்த பெண்களின் சருமத்திற்கு தேன் ஃபேஷியல் செய்வது நல்ல பலனைத் தரும். அதற்கு தேனை சருமத்தில் நன்றாக தடவி, சுமார் 40 நிமிடங்கள் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி, சுத்தமான பருத்தி துணியில் மிருதுவாக துடைத்து வந்தால் சருமத்தின் அழகும் ஆரோக்கியமும் என்றென்றும் பாதுகாக்கப்பட்டு, அழகு மிளிரும்.

#வறட்சி, #மென்மை, #அழகு, #தேன், #ஃபேஷியல், #தண்ணீர், #ஆரோக்கியம், #விதை2விருட்சம், #Drought, #Tenderness, #beauty, #honey, #facial, #water, #health, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply