Thursday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இராமாயண இராமரின் முந்தைய பரம்பரையினர் – 1 முதல் 67 வரை

இராமாயண இராமரின் முந்தைய பரம்பரையினர் – 1 முதல் 67 வரை

இந்து மதத்தில், இராமயணமும், மகாபாரதமும் மிகப்பெரும் காப்பியங்களாக இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றன. அந்த இராமாயணத்தில் இடம்பெற்ற ஸ்ரீராமரின் முந்தைய பரம்பரையினர் அதாவது இராமருக்கு முன்பிருந்த 67 முன்னோர்களின் பெயர்களின் பட்டியல் இதோ

  1. பிரம்மாவின் மகன் – மரீசீ
  2. மரீசீயின் மகன் – கஷ்யபர்
  3. கஷ்யபரின் மகன் – விவஸ்வான்
  4. விவஸ்வானின் மகன் – மனு
  5. மனுவின் மகன் – இஷ்வாகு
  6. இஷ்வாகுவின் மகன் – விகுக்ஷி
  7. விகுக்ஷியின் மகன் – புரண்ஜயா
  8. புரண்ஜயாவின் மகன் – அணரன்யா
  9. அணரன்யாவின் மகன் – ப்ருது
  10. ப்ருதுவின் மகன் – விஷ்வாகஷா
  11. விஷ்வாகஷாவின் மகன் – ஆர்தரா
  12. ஆர்தராவின் மகன் – யுவான்ஷ்வா-1
  13. யுவான்ஷ்வாவின் மகன் – ஷ்ரவஷ்ட்
  14. ஷ்ரவஷ்டின் மகன் – வ்ரதஷ்வா
  15. வ்ரதஷ்வாவின் மகன் – குவலஷ்வா
  16. குவலஷ்வாவின் மகன் – த்ருதஷ்வா
  17. த்ருதஷ்வாவின் மகன் – ப்ரோமத்
  18. ப்ரோமத்தின் மகன் – ஹர்யஷ்வா 
  19. ஹர்யஷ்வாவின் மகன் – நிகும்ப்
  20. நிகும்பின் மகன் – சன்டஷ்வா
  21. சன்டஷ்வாவின் மகன் – க்ருஷஸ்வா
  22. க்ருஷஸ்வாவின் மகன் – ப்ரஸன்ஜீத்
  23. ப்ரஸன்ஜீத்தின் மகன் – யுவான்ஷ்வா-2
  24. யுவான்ஷ்வாவின் மகன் – மன்தாத்தா
  25. மன்தாத்தாவின் மகன் – அம்பரீஷா
  26. அம்பரீஷாவின் மகன் – ஹரிதா
  27. ஹரிதாவின் மகன் – த்ரதஸ்யு
  28. த்ரதஸ்யுவின் மகன் – ஷம்பூத்
  29. ஷம்பூத்தின் மகன் – அனரண்யா-2
  30. அனரண்யாவின் மகன் – த்ரஷஸ்தஸ்வா
  31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் – ஹர்யஷ்வா-2
  32. ஹர்யஷ்வாவின் மகன் – வஸுமான்
  33. வஸுமாவின் மகன் – த்ரிதன்வா
  34. த்ரிதன்வாவின் மகன் – த்ரிஅருணா
  35. த்ரிஅருணாவின் மகன் – திரிசங்கு
  36. திரிசங்கு வின் மகன் – ஹரிசந்திரன்
  37. ஹரிசந்திரநநின் மகன் – ரோஹிதாஷ்வா
  38. ரோஹிதாஷ்வாவின் மகன் – ஹரித்
  39. ஹரித்தின் மகன் – சன்சு
  40. சன்சுவின் மகன் – விஜய்
  41. விஜயின் மகன் – ருருக்
  42. ருருக்கின் மகன் – வ்ருகா
  43. வ்ருகாவின் மகன் – பாஹு
  44. பாஹுவின் மகன் – சாஹாரா
  45. சாஹாராவின் மகன் – அசமஞ்சன்
  46. அசமஞ்சனின் மகன் – அன்ஷுமன்
  47. அன்ஷுமனின் மகன் – திலீபன்
  48. திலீபனின் மகன் – பகீரதன்
  49. பகீரதனின் மகன் – ஷ்ருத்
  50. ஷ்ருத்தின் மகன் – நபக்
  51. நபக்கின் மகன் – அம்பரீஷ்
  52. அம்பரீஷனின் மகன் – சிந்து த்வீப்
  53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
  54. ப்ரதயுவின் மகன் – ஸ்ருது பர்ணா
  55. ஸ்ருது பர்ணாவின் மகன் – சர்வகாமா
  56. சர்வகாமாவின் மகன் – ஸுதஸ்
  57. ஸூதஸின் மகன் – மித்ரஷா
  58. மித்ராஷாவின் மகன் – சர்வகாமா-2
  59. சர்வகாமாவின் மகன் – அனன்ரண்யா-3
  60. அனன்ரண்யாவின் மகன் – நிக்னா
  61. நிக்னாவின் மகன் – ரகு
  62. ரகுவின் மகன் – துலிது
  63. துலிதுவின் மகன் – கட்வாங் திலீபன்
  64. கட்வாங் திலீபனின் மகன் – ரகு-2
  65. ரகுவின் மகன்  – அஜன்
  66. அஜனின் மகன் – தசரதன்
  67. தசரதனின் மகன் – ஸ்ரீ_ரகுராமன்

இப்படி 67 பரம்பரை கொண்டது. ராமாரின் குல வம்சத்தை பற்றி அறிவதே  பெரும் புண்ணியம்!!! #ஜெய்ஶ்ரீராம்!!

#இராமாயணம், #ராமாயணம், #பிரம்மா, மரீசீ, #கஷ்யபர், விவஸ்வான், மனு, இஷ்வாகு,விகுக்ஷி, புரண்ஜயா, அணரன்யா, ப்ருது, விஷ்வாகஷா, ஆர்தரா, யுவான்ஷ்வா-1, ஷ்ரவஷ்ட், வ்ரதஷ்வா, குவலஷ்வா, த்ருதஷ்வா, ப்ரோமத், ஹர்யஷ்வா, நிகும்ப், சன்டஷ்வா, க்ருஷஸ்வா, ப்ரஸன்ஜீத், யுவான்ஷ்வா-2, மன்தாத்தா, அம்பரீஷா, ஹரிதா, த்ரதஸ்யு, ஷம்பூத், அனரண்யா-2, த்ரஷஸ்தஸ்வா, ஹர்யஷ்வா-2, வஸுமான், த்ரிதன்வா, த்ரிஅருணா, திரிசங்கு, ஹரிசந்திரன், ரோஹிதாஷ்வா, ஹரித், சன்சு, விஜய், ருருக், வருகா, பாஹு, – சாஹாரா, அசமஞ்சன், அன்ஷுமன், திலீபன், பகீரதன், ஷ்ருத், ஷ்ருத்தின் மகன் – நபக், அம்பரீஷ், சிந்து த்வீப், ப்ரதயு, ஸ்ருது பர்ணா, சர்வகாமா, ஸுதஸ், மித்ரஷா, சர்வகாமா-2, அனன்ரண்யா-3, நிக்னா, ரகு, துலிது, கட்வாங் திலீபன், கட்வாங், ரகு-2, ர – அஜன், அஜனின் மகன் – தசரதன், ஸ்ரீ_ரகுராமன், பரம்பரை, விதை2விருட்சம், Ramayana, Ramayana, Brahma, Marisi, Kashyapar, Vivaswan, Manu, Ishwaku, Vikshshi, Pranjaya, Anuranya, Prithu, Vishwakasha, Artara, Yuvanshwa-1, Shravasht, Vratashva, Gwalvashvara, Druvashvara Prasanjit, Yuvanshwa-2, Manthata, Ambarisha, Harita, Drathasyu, Shambud, Anaranya-2, Drathasastva, Haryashwa-2, Vasuman, Tritanawa, Trisha, Drisanka, Horizon Rin, Rohitashwa, Harith, Sansu, Vijay, Rukh, Varuka, Bahu, – Sahara, Ashamanjan, Anshuman, Dileepan, Bhagiradhan, Shruth, Shruth’s son – Nabhak, Ambarish, Sindhu Dweep, Pratyahu, Srutha Bharna, Sarvagama-2, Ananranya-3, Nikna, Raghu, Dulidu, Kadwang Dileepan, Kadwang, Raghu-2, Ra – Ajan, Son of Ajan – Dasaratha, Sri-Rakuraman, Parampara, Seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham,

Leave a Reply