Friday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிம்ரனுக்கு அடுத்து இனி இந்த நான்தான் – ரம்யா பாண்டியன் அதிரடி

சிம்ரனுக்கு அடுத்து இனி இந்த ரம்யா பாண்டியன்தான்

தமிழில் நடிகை ரம்யா பாண்டியன் ’ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்தத் திரைப் படத்தைத் தொடர்ந்து ’ஆண் தேவதை’ என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். அடிக்கடி . மார்டன், இந்தோ வெஸ்டர்ன், எத்னிக் என விதவிதமாக படங்கள் எடுத்து, அதனை இன்ஸ்டாகிராம் உட்பட இணையத்தில் உலவவிடுவார் ரம்யா. இதற்கிடையே சில மாதங்க ளுக்கு சேலையில் ரம்யா எடுத்த படங்கள் பெரியளவில் இணையத்தில் வைரலாகின. பச்சை நிற புடவையில், இடுப்பு மடிப்பு தெரியும்படி ரம்யா எடுத்துக் கொண்ட கேண்டிட் படங்கள், பல இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொண்டன. அதிலிருந்து ஹோம்லியான லுக்கில், பெரும்பாலும் புடவை, சுடிதாரில் மட்டும் புகைப்படங்கள் எடுத்து இணையத்தில் வெளியிடுவதை பின்பற்றுகிறார் ரம்யா. இதனால் சிம்ரன் போன்ற அழகாக இருப்பதாக இணையத்தில் கமெண்டுகள் பறந்தன.

மேலும் வேறெந்த படங்களிலும் கமிட்டாகாத ரம்யா, தற்போது விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ என்ற சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவ ருக்கு ரசிகர்கள் இடையே கிடைத்த மாபெரும் வரவேற்பை அடுத்து, இனி சிம்ரனுக்கு அடுத்து இந்த ரம்யா பாண்டியன்தான் என்று அவரே தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருகிறாராம்.

#சிம்ரன், #ரம்யா_பாண்டியன், #விஜய்_டிவி, #இடுப்பு, #அழகி, #ஜோக்கர், #ஆண்_தேவதை, #விதை2விருட்சம், #Simran, #Ramya_Pandian, #Vijay_TV, #Hip, #Iduppu, #Joker, #Aan_Devadhai, #vidai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: