Thursday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்க கவர்ச்சியாக, அழகாக காட்சியளிக்க

நீங்க கவர்ச்சியாக, அழகாக காட்சியளிக்க

சருமத்தின் அழகுதான் உங்களின் ஒட்டுமொத்த அழகு ஆகும். ஆக அந்த சருமம் கவர்ச்சியாக, அழகாக காட்சியளிக்க இதோ ஒரு எளிய குறிப்பு

வெள்ளரிக்காய் சாறு – 2 ஸ்பூன், வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக குழைத்து உங்கள் முகத்தில் பூசி, சுமார் 15 நிமிடங்கள் கழித்து சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவினால், உங்கள் சருமம் நீங்க கவர்ச்சியாக, அழகாக காட்சியளிக்கும்.

#வெள்ளரிக்காய், #வெண்ணெய், #சருமம்,# தோல், #அழகு, #கவர்ச்சி, #பொலிவு, #விதை2விருட்சம், #Cucumber, #Butter, #Skin, #Beauty, #Glamour, #Shining, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: