Sunday, May 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நாள் முழுவதும் வாயுத் தொல்லையால் அவதியா?

நாள் முழுவதும் வாயுத் தொல்லையால் அவதியா?

உணவு உண்ட சில மணி நேரங்களில் உங்கள் இரைப்பையில் இருக்கும் அமிலத்தில் நிகழும் வினைகளால் வாயு உருவாகிறது. இவை பல நேரங்களில் உணவுக்குழாய் வழியாக மேலேறி வெளியேறாமல் இருந்துவிடும்.

நாள் முழுவதும் வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்கள் அதிகம். இதன் காரணமாக உங்கள் வயிறு பானைபோலப் பெரிதாக இருக்கும். இதனைச் சரிசெய்ய, சீரகத்தை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்த தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் குடித்தால் இந்த வாயு தொல்லை முழுதாக நீங்கும்.

#வாயு, #வாயுத்தொல்லை, #இரைப்பை, #வயிறு, #சீரகம், #விதை2விருட்சம், #Gas, #Gas_Trouble, #gastric, #stomach, #cumin, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply