Sunday, May 31அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன்?

ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன்?

ஒல்லியாக இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடக் கூடாது ஏன் தெரியுமா? ஒல்லியாக இருப்பவர்கள், கொஞ்சம் எடை அதிகரிக்க விரும்புவர்கள் அவர்கள், எப்போதும் கண்டிப்பாக வெந்தயம் சாப்பிடக்கூடாது. அவர்களுக்கு ஏற்கனவே ஈட்டிங் டிஸார்டர் எனப்படும் உணவு கோளாறுகள் இருந்தால் இதனை சாப்பிட கூடாது ஏனெனில் வெந்தயம் இந்த பாதிப்பை மென்மேலும் அதிகரித்து ஆரோக்கிய கேடு விளைவிக்கும்.

#ஈட்டிங்_டிஸார்டர், #உணவு, #கோளாறு, #வெந்தயம், #ஆரோக்கிய_கேடு, #நோய், #உணவு_கோளாறு, #விதை2விருட்சம், #Eating_Disorder, #Eating, #Disorder, #Dill, #Wellness, #Disease, #Eat #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply