சின்ன வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சமைத்து உண்டு வந்தால்

தினந்தோறும் சமைக்கும்போது உணவில் சின்ன வெங்காயத்தை சேர்த்து சமைத்து உண்டு வந்தால் இதய நோய்களான ஆன்ஜினா ஆர்டிரியோ ஸ்கிளிரோசிஸ் (சுத்த ரத்தக்குழாய் இருக்குதல்) மற்றும் மாரடைப்பு ஆகியவற்றினை தவிர்க்க உதவுகிறது. மேலும் வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். சளி, இருமலை போக்குகிறது. மூட்டுவலிக்கு எதிரானது. ரத்த ஓட்டத்திற்கும் சிறந்தது.
#சின்ன_வெங்காயம், #வெங்காயம், #இதயநோய், #ஆன்ஜினா_ஆர்டிரியோ_ஸ்கிளிரோசிஸ், #சுத்த_ரத்தக்குழாய்_இருக்குதல், #மாரடைப்பு, #ரத்த_அழுத்தம், #இழந்த_சக்தி, #சளி, #இருமல், #மூட்டு_வலி, #இரத்த_ஓட்டம், #விதை2விருட்சம், #Little_onion, #onion, #heart_disease, #angina_arterio_sclerosis, #hemorrhage, #myocardial_infarction, #lost #energy, #cold, #cough, #joint_pain, #blood_flow, #seed2tree, seedtotree, vidhai2virutcham, vidhaitovirutcham,