அழகு கண்கள் – மேக்கப் A to Z குறிப்பு

கண் இமைகளை நன்கு அடர்த்தியாக வெளிப்படுத்து வதற்கு, கருப்பு நிற மஸ்காராவை பயன்படுத்துவது நல்லது. சிங்கிள் கோட் போதாமல் இருந்தால், டபுள் கோட் வேண்டுமானாலும் கொடுக்கலாம். மஸ்காராவை இரண்டு முறைக்கு மேல் அதிகமாகவும் கொடுக்கக் கூடாது. ஏனெனில் அது கலைந்து, அசிங்கமான தோற்றத்தை தரும். எனவே மஸ்காரா அதிகமாகி விட்டது போல் தெரிந்தால், லாஷ் கர்லர் அல்லது பிரஷ் வைத்து, சீவி அதிகமாக இருக்கும் மஸ்காராவை நீக்கலாம்.பின்பு கண்களின் இமைகளுக்கு மேல் இருக்கும் பகுதியை காஜலை
வைத்து, அடர்த்தியான கோடு வரைய வேண்டும். அதிலும் அந்த கோடு மூக்கின் பக்கத்திலிருந்து போடும்போது மெல்லியதாகவும், போகபோக அடர்த்தியாகவும் இருக்க வேண்டும்.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
கண்களுக்கு போடும் ஐ-லைனர்
பென்சிலாக இருப்பது நல்லது. மேலும் கண்களின் கீழ் இமைகளில் போடும் ஐ-லைனர் ப்ரௌன் அல்லது காப்பி நிறத்தில் இருப்பது நல்லது. இதனால் மேல் இமை களுக்கு மேலே போடப்பட்டுள்ள காஜல் சற்று அழகாக வெளிப்படும்.
பிஸ்கட் அல்லது லைட் கலரில் இருக்கும் ஐ-ஷேடோ
வை பயன்படுத்துவது நல்லது. முக்கியமாக சிவப்பு மற்றும் மெரூனைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
#கண், #கண்கள், #பிஸ்கட், #கலர், #நிறம், #வண்ணம், #ஐ_ஷேடோ, #கண்_இமை, #இமை, #முடி, #மஸ்காரா, #ஐ_லைனர், #காஜல், #ஐ_லேஷ், #கலர், #விதை2விருட்சம், #Eye, #eyes, #biscuits, #color, #eyeshadow, #mascara, #hair, #mascara, #eye_liner, #kajal, #eye_lash_color, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,