எந்தெந்த சாமி படங்களை வீட்டில் வைக்கக் கூடாது?

சாஸ்திரங்களின்படி எந்தெந்த சாமி படங்களை பூஜை அறையில் வைக்கக் கூடாது. வைத்து பூஜிக்கக் கூடாது அதுகுறித்த தகவல்களை பார்ப்போம்.
சாமி படங்களில் சனீஸ்வர பகவானின் படங்களை பூஜை அறையில் வைக்கக் கூடாது.
நவக்கிரகங்களின் படங்களை பூஜை அறையில் வைத்து எப்போதும் பூஜை செய்யக் கூடாது.
நடராஜரின் உருவ படத்தை வீட்டில் வைக்கக்கூடாது.
கடவுளின் உருவமானது மிகவும் ஏழ்மையாக இருந்தால் அதாவது மொட்டை அல்லது கோவணம் கட்டிய நிலையில் உள்ள முருக பெருமானின் படத்தை வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது.
கோபமாக இருக்கக் கூடிய காளியின் படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.
தலைக்கு மேல் வேல் இருக்கும். முருகனின் படத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது.
ருத்ர தாண்டவமாடும் உருவம், கொடூர பார்வை உள்ள சாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
வீட்டில் உடைந்த சிலைகள், சிதைந்த சாமி சிலைகள், கிழிந்த உருவ படங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.
#கடவுள், #சாமி, #ஆண்டவன், #தெய்வம், #சாஸ்திரம், #பூஜை, #சனீஸ்வர_பகவான், #சனி, #பகவான், #நவக்கிரகங்கள், #நடராஜர், #முருக_பெருமான், #வீட்டு_பூஜை, #காளி, #ருத்ர_தாண்டவமாடும்_உருவம், #கொடூர_பார்வை, #வீட்டில்_உடைந்த_சிலைகள், #சிதைந்த_சாமி_சிலைகள், #கிழிந்த_உருவ_படங்கள், #சிலை, #சிலைகள், #விதை2விருட்சம் , #God, #Sami, #Lord, #Goddess, #Shastra, #Pooja, #Saneeswara_Bhagavan, #Saturn, #Bhagavan, #Navagrahas, #Nataraja, #Muruga_Peruman, #Home #Pooja, #Kali, #Rudra_Dandavam, #Tragedy, #broken_statues, #torn_statues, #torn_images_Statue, #statues, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham