Friday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்க கருப்பாக இருந்தாலும் சிறப்பாக அழகாக இருக்க

நீங்க கருப்பாக இருந்தாலும் சிறப்பாக அழகாக இருக்க

நீங்கள் கருப்பாக இருந்தாலும் சிறப்பாக அழகாக இருக்க இதொ ஒரு குறிப்பு. தினமும் சிறிதளவு குங்கும பூவைப் சூடான பாலில் போட்டு, 15 நிமிடங்கள் அப்படியே ஊற வைக்கவேண்டும். 16ஆவது நிமிடத்தில் வெது வெதுப்பான நிலையில் அது மஞ்சள் நிறத்துக்கு மாறும் அப்போது நீங்கள் குடித்து வந்தால், நாளடைவில் உங்கள் கருத்த நிறம் சிறப்பாக அழகாக காட்சி அளிக்கும்.

#கருப்பு, #கருமை, #குங்கும_பூ, #பால், #சருமம், #முகம், #விதை2விருட்சம், #Black, #Dark, #saffron, #milk, #skin, #face, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply