வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால்
இளநீரில் குறைந்தளவு கார்போ ஹைட்ரேட்டும் அதிகளவு கால்சியம் சத்தும் இருக்கிறது. மேலும் இதில் வயிற்றுப் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது.
சர்க்கரை நோய் எனும் நீரிழிவு நோயாள் பாதிக்கப்பட்டவர்கள், இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுவதால், சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதாக குறிப்புகள் கூறுகின்றன.
#இளநீர், #வெந்தயம், #நீரிழிவு, #சர்க்கரை, #கார்போஹைட்டேட், #கால்சியம், #விதை2விருட்சம், #Coconut_Water, #Dill, #Diabetes, #sugar, #carbohydrate, #calcium, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Ilaneer