விவாகரத்து சட்டப் பிரிவு 13 – ஓர் அலசல்

விவாகரத்து சட்டத்தைப் பொறுத்தவரை மதம் கலாச்சாரம் சார்ந்து பிரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்து திருமண சட்டப் பிரிவு 13 படி, எப்படி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும் போது என்ன காரணங்கள் கூறி கணவரோ, மனைவியோ விவாகரத்து கேட்க முடியும் ?
- எதற்காக? தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்
- பெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா?
- ரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.
- தாம்பத்தியத்தில் தம்பதிகள் வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு ஈடுபட்டால்…
- கண்களை அழகாக காட்டும் புருவத்திற்கான அழகு குறிப்பு
- கள்ளத் தொடர்பு
- தொழுநோய்
- கொடுமைப்படுத்துதல் (மன ரீதியான கொடுமையும் உள்ளடங்கும்)
- பாலுறவு நோய்
- ஒருவர் இன்னொருவரை விட்டு விலகி போதல்.
- துறவறம் செல்லுதல்
- மதம் மாறி செல்லுதல்
- கணவர் அல்லது மனைவி உயிரோடு இருக்கிறாரா என தெரியாமல் இருத்தல்.
- மனநல பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால்.
- இணைந்து வாழாமல் இருத்தல்.
மேலே சொன்னது, கணவன் மனைவி இருவருக்கும் பொதுவானது.
=> வழக்கறிஞர் D. தங்கத்துரை
#விவாகரத்து, #சட்டப்பிரிவு, #13, #ஓர்_அலசல், #மதம், #கலாச்சாரம் #இந்து_திருமண_சட்டப்பிரிவு, #13படி, #இந்து_திருமணம், #இந்து, #திருமணம், #வழக்கு, #கணவர், #மனைவி, #கள்ளத்தொடர்பு, #தொழுநோய், #கொடுமைப்படுத்துதல், #பாலுறவு_நோய், #விலகி_போதல், #துறவறம், #மதம்_மாறுதல், #கணவர்_அல்லது_மனைவி_உயிரோடு_இருக்கிறாரா_என_தெரியாமல்_இருத்தல், #மனநல_பாதிப்பு, #விதை2விருட்சம், #Divorce, #Clause, #Thirteen, #An_Abortion, #Religion #Culture_According_to_Hindu_Marriage_Act, #Hindu_Marriage, #Hindu, #Marriage, #Case, #Husband, #Wife, #False_Communication, #Leprosy, #Bullying, #Sexual_Disease, #Asceticism, #Conversion, #Husband_or_Wife_Not_Alive, #Mental_Health, #Seed2Tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,