Monday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Month: January 2020

கடவுளுக்கு ஆரஞ்சு பழ அபிஷேகம் செய்து வந்தால்

கடவுளுக்கு ஆரஞ்சு பழ அபிஷேகம் செய்து வந்தால்

கடவுளுக்கு ஆரஞ்சு பழ அபிஷேகம் செய்து வந்தால் கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம். ஆனால் எந்த வகையான அபிஷேகம் செய்தால் நமக்கு என்ன மாதிரியான பலன்கள் கிட்டும் என்பதை அறிந்து தெளிந்து செய்துவந்தால் அப்பலன்கள் முழுமையாக கிடைக்கும். அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். ஆரஞ்சு பழங்களால் கடவுள் சிலைக்கு அபிஷேகம் செய்து வந்தால் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம் என்று கருதப்படுகிறது. #ஆரஞ்சு, #பழம், #அபிஷேகம், #நோயற்ற_வாழ்வே_குறைவற்ற_செல்வம், #பழமொழி, #நோய், #கடவுள், #தெய்வம், #ஆண்டவன், #சிலை, #ஆன்மீகம், #கோயில், #விதை2விருட்சம், #Orange, #fruit, #anointing, #proverbial, #disease, god, goddess, #lord, #idol, #spiritual, #temple, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மாளவிகா மோகனன் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். பேட்ட படத்தில் சிறிய வேடத்தில் நடித்த கேரள மங்கை மாளவிகா மோகனன் ஆவார். இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் பட்டம் போல’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, பின் கன்னடம், இந்தி உட்பட பிற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இது தொடர்பான அதிகாரப்ப
வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால்

வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் முன்பெல்லாம் சாப்பாடு சாப்பிட்டு வி்ட்டு தாம்பூலம் மெல்லுவது அதாவது வெற்றிலை, பாக்கு அத்துடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்த கலவைதான் அது. அந்த வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதால் எண்ணற்ற பலன்களை பெறலாம் அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம். வெற்றிலையை வாயில் போட்டு மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது. #வெற்றிலை, #பாக்கு, #சுண்ணாம்பு, #தாம்பூலம், #கும்பகோணம்_வெற்றிலை, #பற்கள், #பல், #வலி, #ஈறு, #விதை2விருட்சம், #Pawn, #Back, #Lime, #Tubulum, #Kumbakonam_Pawn, #Teeth, #Tooth, #Pain, #Gums, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham
உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா?

உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா?

உங்கள் கால்கள் சோர்வாக இருக்கிறதா? நிற்கும்போதும், நடக்கும்போதும், ஓடும்போதும் நமது உடலின் முழு எடையையும் தாங்குவது நமது கால்கள்தான். அந்த கால்கள் சோர்வு அடைந்தால் அந்த சோர்வை நீக்கும் மிக எளிய முறை இதோ. உங்கள் கால்கள் சோர்வாக இருந்தால், நீங்கள் ஒரு பக்கட் தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் கல் உப்பு, ஒரு ஸ்பூன் ப்ரூட் சால்ட் மற்றும் ரோஜா இதழ்கையோ அல்லது ரோஸ் வாட்டரையோ கலந்து பாதங்களை அதில் வைத்திருந்தால் உ்ங்கள் கால்களுக்கு சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். மேலும் கால்விரல் நகங்களில் உள்ள அழுக்குகளை நீக்கும். #கால், #கால்கள், #கல்_உப்பு, #உப்பு, #ப்ரூட்_சாலட், #ரோஜா, #இதழ், #ரோஸ்_வாட்டர், #பாதம், #பாதங்கள், #புத்துணர்வு, #சோர்வு, #நகம், #நகங்கள், #உங்கள்_கால்கள்_சோர்வாக_இருக்கிறதா, #விதை2விருட்சம், #Legs, #Stone_Salt, #Salt, #Fruit_Salad, #Rose, #Petal, #
காக்கா முட்டை திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு…

காக்கா முட்டை திரைப்படத்தில் நடிக்கும் போது எனக்கு…

காக்கா முட்டை திரைப்படத்தில் நடிக்கும்போது எனக்கு… தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ். இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது: இயக்குநர் தனா இந்த கதையை கூறும்போது வித்தியாசமாக இருந்தது. இந்த காலக்கட்டத்தில் அண்ணன் தங்கை உறவு எப்படி இருக்கும் என்பதை அவர் கூறியதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற எனது கனவு இப்படம் மூலம் நனவாகி யிருக்கிறது. ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திற்கு முன்பே இந்த படத்தில் ஒப்பந்தமாகி விட்டேன். இரண்டு படங்களிலுமே தங்கை கதாபாத்திரம் தான். ஆனால், இரண்டு கதாபாத்திரங்களும் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். இப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ‘ஈசி’ பாடல் தான். ராதிகாவுடன் ஏற்கனவே ‘தர்மதுரை’
தெய்வங்களுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால்

தெய்வங்களுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால்

தெய்வங்களுக்கு சாத்துக்குடி பழங்களால் அபிஷேகம் செய்துவந்தால் துன்பம் எனும் பெரும்புயலில் சிக்காதவர்கள் என்று யாரும் கிடையாது. அவ்வாறு சிக்கும் மனிதர்கள், துன்பங்களில் இருந்து மீண்டு, இன்ப மயமான வாழ்க்கையுடன் சகல சௌக்கியங்களையும் பெற வேண்டுமானால், கடவுளுக்கு சாத்துக்குடியால் அபிஷேகம் செய்து வந்தால், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களில் இருந்து மீண்டு, இன்ப மயமான வாழ்க்கையுடன் சகல சௌக்கியங்களையும் பெற்று வாழ்வார்கள் என்பது சான்றோர் வாக்கு. #சாத்துக்குடி, #ஆன்மீகம், #கடவுள், #தெய்வம், #ஆண்டவன், #துன்பம், #இன்பம், #வாழ்க்கை, #அபிஷேகம், #விதை2விருட்சம், #Sathukkudi, #Spiritual, #God, #Goddess, #Lord, #Suffering, #Pleasure, #Life, #Anointing, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #9884193081
எருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்

எருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்

எருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் விநாயகர் சதுர்த்தி அன்று இந்த எருக்கன் மாலையை வாங்கி வந்து மண்ணில் பிடிக்கப்பட்ட விநாயகருக்கு அணிவித்து வழிபடுவதுதான் நினைவிற்கு வரும். ஆனால் இதில் இருக்கும் மருத்துவப் பண்புகளில் ஒன்றினை இங்கு காண்போம். நன்றாக காய வைத்துத் தூளாக்கிய எருக்கன் பூ தூளில் இருந்து சுமார் 200 கிராம் அளவு எடுத்து, அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், பால்வினை நோய் மற்றும் தொழு நோய்களும் குணமாகும் என்று சொல்லப்படுகிறது. #எருக்கன்_பூ, #எருக்கன், #எருக்கம்பூ, #எருக்கம், #விநாயகர், #பிள்ளையார், #கணபதி, #பால்வினை_நோய், #தொழுநோய், #விதை2விருட்சம், #Erukkan_flower, #Erukkan, #Erukkamboo, #Erukkam, #Ganesha, #Pillaiyar, #Ganapathi, #Sexually_transmitted_disease, #Leprosy, #Seed2tree, #seedtotree, #vidhaitovirutcham,
டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்?

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்?

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்? முன்பெல்லாம் படிப்பதற்கும் எழுதுவதற்கும் மட்டுமே மேஜையை cபயன்படுத்தி வந்த நாம், காலப்போக்கில் சாப்பிடுவதற்கும் மேஜையை பயன்படத் தொடங்கினோம். அதனை நாகரீகமாக டைனிங் டேபிள் என்று ஆங்கிலத்தில் சொல்லி பெருமைப் படுகிறோம். இந்த நாற்காலியில் அமர்ந்து காலை தொங்க விட்டுக் கொண்டு உணவை மேஜையில் வைத்து சாப்பிடும் போது உடலில் பரவும் சக்தியானது வயிற்றுப் பகுதியில் நிற்காமல் கால் வரை பாயும். இதனால் பல விதமான செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் எடும். இதே, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்போது, உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். இதனால் உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியம் கெடாமல் பாதுகாக்கப்படும். #டைனிங்_டேபிள், #உணவு_மேஜை, #மேஜை, #உணவு, #டைனிங், #டேபிள், #சம்மணம், #சம்மணமிட்டு
அபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல்

அபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல்

அபாய அறிகுறி - விழித்திரை பாதிப்பு - முக்கிய அலசல் கண்களில் உள்ள ஒளி உணர்திறன் திசுவிற்கு விழித்திரை எனப்படுகிறது. இது, நாம் பார்க்கும் விஷயங்களை பார்வை நரம்புகள் மூலம் மூளைக்கு அனுப்புகிறது. விழித்திரையில் பாதிப்பு ஏற்படும் போது, விழித்திரை பிரிதல் ஏற்படலாம். முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் நிரந்தர பார்வையிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நினைவில் கொள்ள வேண்டியவை: உங்கள் பார்வையில் திடீர் மாற்றம் ஏற்பட்டால், உடனடியாகக் கண் மருத்துவரை அணுகவும்! பார்வை குறைபாடுகளுடன் வாழ்வை எதிர்கொள்ள குறை பார்வை மையங்கள் உங்களுக்கு உதவும். அறிகுறிகள்: உங்கள் விழித்திரை, அபாயக்கட்டத்தில் உள்ளதை சில அறிகுறிகள் மூலம் உணரலாம். இதை மிகத் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கீழ்க்கண்டவற்றை நீங்கள் எதிர்கொள்ள நேர்ந்தால் உடனடியாக கண் மருத்துவரை அணுகவும்: நீங்
கண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய

கண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய

கண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய இளம்பெண்களின் முகத்திற்கு அழகைச் சேர்ப்பது கண்கள்தான். அந்த கண்களுக்கு அழகு சேர்ப்பது புருவமும், கண் இமை முடிகளும்தான். அந்த கண் இமைகள் அடர்த்தியாகவும் அழகாகவும் தெரிய இதோ எளிய குறிப்பு இளம்பெண்களின் கண் இமைகளில் உள்ள முடிகள், இரண்டு வகையாக பிரிக்கலாம். அவை நீளமான மற்றும் குட்டையான கண் இமை முடிகள் ஆகும். கண் இமைகளில் உள்ள முடிகளை அடர்த்தியாக அழகாக காட்ட மஸ்காரா ஒன்றே. இந்த மஸ்காரா நீளமான மற்றும் குட்டையான கண் இமை முடிகள் உட்பட பல வகைகளிலும் கிடைக்கிறது அதுவும் பல நிறங்களில்… ஆகவே இந்த மஸ்காராவை எப்படி போடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதன்படி கண் இமைகளில் போட்டு வந்தால் இளம்பெண்களே உங்கள் கண் இமை முடிகள் விரைவாகவும் அடர்த்தியாகவும் நீ்ண்டநேரம் நிலைத்து நின்று கண்களை அழகாக காட்டுகிறது. #மஸ்காரா, #கண், #கண்_இமை, #இமை, #இமை_முடிக
இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம்? – நடிகை காஜல் அகர்வால்

இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம்? – நடிகை காஜல் அகர்வால்

இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம்? - நடிகை காஜல் அகர்வால் நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். உலக நாயகனின் கமல்ஹாசனி இந்தியன் 2 திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில்… சினிமா உலகம் வித்தியாசமானது. இங்கு வெற்றிதான் முக்கியம். இப்போது எதிர்காலம் மீது நம்பிக்கை வந்துள்ளது. நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. சினிமாவில் வளர்ந்து இருக்கிறேன். இந்த நேரத்திலும் ரிஸ்க் எடுக்காமல் இருந்தால் எப்படி? எனவே வித்தியாசமான முயற்சிகள் செய்ய நினைக்கிறேன். நான் நடிக்கும் படத்தின் கதை சிறப்பாக இருந்தால் புதிய கதாநாயகர்களுடனும் நடித்து விடுவேன். இந்த சினிமாவில் நடிப்பதால் என்ன லாபம், எனக்கு நல்லது நடக்குமா? என்ற இரண்டு விஷயங்களை பற்றி மட்டுமே யோசிப்பேன். புதிய ஆண்டில் புதுமையாக இருக்
இடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்

இடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்

இடுப்பு - இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் அதீத அலங்காரமும் ஒய்யார நடையும்தான் இன்றைய இளம்பெண்கள் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். என்னதான் அழகினை பராமரித்தாலும், இறுக்கமான ஆடையை அணிந்து அணிந்து இடுப்பு பகுதியில் காய்ப்பு போன்று ஏற்பட்டு சருமம் பாதிக்கப்பட்டு அழகு மங்கி விடும். இதுபோன்று இடுப்பு பகுதியில் தோன்றிய அந்த காய்ப்பும் தழும்பும் ஏற்பட்ட இடத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணையை எடுத்து நன்றாக தடவி லேசாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் அவர்களின் இடுப்பு பகுதயில் தோன்றிய காய்ப்பும் தழும்பும் மறைந்து அழகு கூடும். #இடுப்பு, #இடை, #அலங்காரம், #அழகு, #தேங்காய்_எண்ணெய், #மசாஜ், #காய்ப்பு, #தழும்பு, #சருமம், #தோள், #விதை2விருட்சம், #Hip, #intermediate, #make_up, #beauty, #coconut_oil, #massage, #wounding, #tan, #skin, #shoul