Sunday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இதனை வாரத்தில் 2 முறை செய்து பாருங்கள்

இதனை வாரத்தில் இரண்டு முறை செய்து பாருங்கள்

உங்கள் முகம் மற்றும் சருமம் அழகாகவும், மென்மையாகவும் வைத்திருக்க இதோ ஓர் எளிய குறிப்பு. வைட்டமின் சி என்ற உயிர்ச் சத்து தேங்காய் தண்ணீரில் நிறைந்து இருக்கிறது. தேங்காய் தண்ணீர் 3 தேக்கரண்டி அளவு, ஆலிவ் எண்ணெய் 2 தேக்கரண்டியளவு எடுத்து இரண்டையும் ஒன்றாகக் கலந்து உங்கள் சருமத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இதே போன்று வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் அது உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுறச் செய்து, மென்மையான மற்றும் மிருதுவான சருமமாக வைத்திருக்க உதவுவதால், பார்ப்பதற்கு அழகும் கூடும்.

#மென்மை, #புத்துணர்ச்சி, #மிருதுவானது, #சருமம், #முகம், #தேங்காய்_நீர், #தேங்காய்_தண்ணீர், #ஆலிவ்_எண்ணெய், #விதை2விருட்சம், #Tenderness, #freshness, #smoothness, #skin, #face, #coconut_water, #olive_oil, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: