Friday, January 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்

முகத்தில் மோர்-ஐ தடவி, முகத்தை கழுவினால்

தயிர் உடலுக்கு நல்லது அந்த தயிரில் இருந்து கிடைக்கக் கூடிய மோர் நல்லது. இந்த மோர் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல அழகுக்கும் பயன்படுத்தலாம்.

அத்தகைய மோர்-ஐ இளம்பெண்கள் முகத்தில் தடவி சில நிமிடங்கள் ஊறவிட்டு அதன்பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை கழுவி, மிருதுவான துணியைக் கொண்டு முகத்தை துடைத்தால் வறண்ட சருமம் புதுப்பொலிவு பெறும். அழகு கூடும். கவர்ச்சி அதிகரிக்கும்.

#மோர், #தயிர், #பெண்கள், #பெண், #கவர்ச்சி, #அழகு, #புதுப்பொலிவு, #சருமம், #முகம், #விதை2விருட்சம், #Buttermilk, #yogurt, #women, #girl, #glamor, #beauty, #rejuvenation, #skin, #face, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply