Friday, April 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உள்ளங்கைகளின் கடினத் தன்மை மாற

உள்ளங்கைகளின் கடினத் தன்மை மாற

பொதுவாக நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் நமது சருமம் மிருதுவாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர்கள் வளரும் சூழல், செய்யும் வேலைகள், சு்றுப்புறம், போன்றவற்றால், சருமம் கடினமாக மாறுகிறது. குறிப்பாக உள்ளங்கைகள். இந்த உள்ளங்கையின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறி அழகாக இதோ ஒரு குறிப்பு.

சிறிது சர்க்கரையை எடுத்து கொஞ்சம் ஆலிவ் எண்ணெயுடன் நன்றாக கலந்து உள்ளங்கைகளில் சூடுபறக்க தேய்த்து பின் சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் அவர்களின் உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.

#உள்ளங்கை, #உள்ளங்கைகள், #சருமம், #ஆலிவ், #எண்ணெய், #சர்க்கரை, #அழகு, #விதை2விருட்சம், #Palm, #palms, #skin, #olive, #oil, #sugar, #beauty, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: