Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாண்டியன் ஸ்டோர் – குமரன் – சித்ராவுடன் மோதலா – வீடியோ

பாண்டியன் ஸ்டோர் – குமரன் – சித்ராவுடன் மோதலா – வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி பாண்டியன் ஸ்டோர் என்ற அற்புதமான தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் ஓடிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் குமரன் – சித்ரா அதாங்க முல்லை கதி்ர் இவர்கள் இருவருக்கிடையே ஏதோ பிரச்சினை இருந்துவருவதாகவும், அதனால் இவர்கள் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகளைக்கூட, தனித்தனியே நடிக்கவைத்து அதன்பிறகு ஒன்றாக தொகுத்து ஒளிபரப்பு கிறார்களோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. இதுகுறித்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் அட அதாங்க கதிர் முல்லை சித்ராவுடன் இணைந்து பேட்டி அளித்துள்ளார். இதோ அந்த வீடியோ

#பாண்டியன்_ஸ்டோர்ஸ், #விஜய்_டிவி, #விஜய்_தொலைக்காட்சி, #குமரன், #சித்ரா, #விஜே_சித்ரா, #முல்லை, #கதிர், #கதிர்_முல்லை, #விதை2விருட்சம், #Pandian_Stores, #Vijay_TV, #Vijay_Television, #Kumaran, #Chitra, #Chithra, #Mullai, #Kadhir, #Kadhir_Mulla, #VJ_Chithra, #Seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: