தேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்

நல்ல நாள் பார்த்து, நல்ல ராசி பார்த்து, நல்ல நட்சத்திரம் பார்த்து, நல்ல லக்னம் பார்த்து சுபயோக சுபதினத்தில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் (கணவன் – மனைவி) கவனத்தில் கொள்ள
தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சரியான நேரம் எது என்பது குறித்த கேள்வி ஒரு சிலருக்கு எழலாம். அதற்கான பதிலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் உடலுறவில் ஈடுபடுகிறது. திருமணமான ஒவ்வொரு கணவன், மனைவியும் தாம்பத்தியம் என்று அழைக்கப்படும் உடலுறவில் ஈடுபடுகின்றனர். உடலுறவில் ஈடுபடுவது குறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் எழுவது இயல்பு தான் அந்தவகையில் இந்த தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான சரியான நேரம் எது என்பது குறித்த கேள்வி ஒரு சிலருக்கு எழலாம். அதற்கான பதிலை தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
காலை நேரத்தில் உண்மையில் நமது உடலானது சுறுப்பாக இருக்கும். காலை நேரம் தாம்பத்தியத்திற்காக உருவாக்கப்பட்ட தாகும். டெஸ்டோஸ்டிரோன் மட்டுமின்றி காலை நேரத்தில் உங்கள் உடலின் ஆற்றல் மட்டமும் அதிகமாக இருக்கும்.
- கண்ணீர் – வலியைத் தாங்கவும் , வலிமையை அளிக்கவும் வல்லது
- முத்தமிடும் முன் சில முக்கிய ஆலோசனைகள்…
- மாணவிகளை சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் என்ன தவறு – வீடியோ
- முதல்வர் மு க ஸ்டாலினும், மிரள வைக்கும் தகவல்களும்
- என்னைப் பார்த்து பயந்தோடிய அந்த உருவம் – படிக்கத் தவறாதீர்!
காலை நேர தாம்பத்தியம் உங்கள் உடலில் ஆக்ஸிடாஸின் அளவை அதிகரிக்கும், இது நாள் முழுவதும் உங்களையும், உங்கள் துணையையும் பிணைப்புடனும், உற்சாகமாகவும் வைத்திருக்கும். குறிப்பாக காலை 7:30 மணியளவில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கு மிகவும் சிறந்த நேரமென்று பாலியல் துறையை சேர்ந்த மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
=> மலர்
#திருமணம், #கல்யாணம், #தம்பதி, #கணவன், #மனைவி, #தாம்பத்தியம், #ஆக்ஸிடோஸின், #பாலியல், #பாலியல்துறை, #மருத்துவர், #டெஸ்டோஸ்டிரோன், #உடலுறவு, #கலவி, #கலவியல், #செக்ஸ், #விதை2விருட்சம், #Marriage, #wedding, #couple, #husband, #wife, #couple, #oxytocin, #doctor, #testosterone, #intercourse, #sex, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, # தேனிலவு_தம்பதிகளுக்கான _இரகசியம்