Thursday, May 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்?

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்?

முன்பெல்லாம் படிப்பதற்கும் எழுதுவதற்கும் மட்டுமே மேஜையை cபயன்படுத்தி வந்த நாம், காலப்போக்கில் சாப்பிடுவதற்கும் மேஜையை பயன்படத் தொடங்கினோம். அதனை நாகரீகமாக டைனிங் டேபிள் என்று ஆங்கிலத்தில் சொல்லி பெருமைப் படுகிறோம்.

இந்த நாற்காலியில் அமர்ந்து காலை தொங்க விட்டுக் கொண்டு உணவை மேஜையில் வைத்து சாப்பிடும் போது உடலில் பரவும் சக்தியானது வயிற்றுப் பகுதியில் நிற்காமல் கால் வரை பாயும். இதனால் பல விதமான செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு உடல் ஆரோக்கியம் எடும்.

இதே, தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும்போது, உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். இதனால் உடல் மற்றும் உள்ளத்தின் ஆரோக்கியம் கெடாமல் பாதுகாக்கப்படும்.

#டைனிங்_டேபிள், #உணவு_மேஜை, #மேஜை, #உணவு, #டைனிங், #டேபிள், #சம்மணம், #சம்மணமிட்டு, #செரிமானம், #அஜீரணம், #ஜீரணம், #வயிறு, #ஆரோக்கியம், #வயிற்றுப்_பகுதி, #விதை2விருட்சம், #Dining_table, #table, #food, #dining, #consent, #digestion, #indigestion, #stomach, #health, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: