Saturday, April 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்

எருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்

விநாயகர் சதுர்த்தி அன்று இந்த எருக்கன் மாலையை வாங்கி வந்து மண்ணில் பிடிக்கப்பட்ட விநாயகருக்கு அணிவித்து வழிபடுவதுதான் நினைவிற்கு வரும். ஆனால் இதில் இருக்கும் மருத்துவப் பண்புகளில் ஒன்றினை இங்கு காண்போம்.

நன்றாக காய வைத்துத் தூளாக்கிய எருக்கன் பூ தூளில் இருந்து சுமார் 200 கிராம் அளவு எடுத்து, அத்துடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், பால்வினை நோய் மற்றும் தொழு நோய்களும் குணமாகும் என்று சொல்லப்படுகிறது.

#எருக்கன்_பூ, #எருக்கன், #எருக்கம்பூ, #எருக்கம், #விநாயகர், #பிள்ளையார், #கணபதி, #பால்வினை_நோய், #தொழுநோய், #விதை2விருட்சம், #Erukkan_flower, #Erukkan, #Erukkamboo, #Erukkam, #Ganesha, #Pillaiyar, #Ganapathi, #Sexually_transmitted_disease, #Leprosy, #Seed2tree, #seedtotree, #vidhaitovirutcham, #vidhai2virutcham,

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: