கடவுளுக்கு ஆரஞ்சு பழ அபிஷேகம் செய்து வந்தால்

கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம். ஆனால் எந்த வகையான அபிஷேகம் செய்தால் நமக்கு என்ன மாதிரியான பலன்கள் கிட்டும் என்பதை அறிந்து தெளிந்து செய்துவந்தால் அப்பலன்கள் முழுமையாக கிடைக்கும். அவற்றில் ஒன்றினை இங்கு காண்போம்.
ஆரஞ்சு பழங்களால் கடவுள் சிலைக்கு அபிஷேகம் செய்து வந்தால் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம் என்று கருதப்படுகிறது.
#ஆரஞ்சு, #பழம், #அபிஷேகம், #நோயற்ற_வாழ்வே_குறைவற்ற_செல்வம், #பழமொழி, #நோய், #கடவுள், #தெய்வம், #ஆண்டவன், #சிலை, #ஆன்மீகம், #கோயில், #விதை2விருட்சம், #Orange, #fruit, #anointing, #proverbial, #disease, god, goddess, #lord, #idol, #spiritual, #temple, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #Life_without_sickness_is_the_limitless_wealth