அதனால்தான் பெண்கள், டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே

இன்றைய இளம் பெண்களின் உடலும் முகமும் என்னதான் அழகாக இருந்தாலும், எவ்வளவுதான் அழகாக இருந்தாலும் அவர்களின் உடல் எடை சிறிது அதிகரித்தாலும் உடனே உடல் எடையை குறைக்க வேண்டி கிடப்பார்கள்.
இவ்வாறு உடல் எடையைக் குறைக்க அவர்கள் பட்டினி கிடந்தால், முடி உதிர்வது அதிகரிக்கும். புரோட்டீன் கலந்த உணவுகளை உண்ணுவதோடு ஆயில் மசாஜ், ஹென்னா, ஸ்பா சிகிச்சைகளும் செய்வது சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. விரைவாக உடல் எடையை குறைக்க முயற்சி செய்தால், சருமத்திற்கு வயதான தோற்றம் ஏற்பட்டு விடும். அதனால் பெண்கள் டீன்ஏஜ் பருவத்தில் இருக்கும்போதே உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
- சங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை
- சர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா?
- தூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா
- அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
- சிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்
#பெண்கள், #இளம்பெண், #உடற்பயிற்சி, #உணவு_கட்டுப்பாடு, #டீன்ஏஜ், #பருவம், #பருவப்பெண், #முயற்சி, #உடல்_எடை, #எடை, #குண்டு, #அழகு, #ஆரோக்கியம், #சருமம், #தோல், #முகம், #புரோட்டீன், #முடி_உதிர்வு,# Women, #teen, #fitness, #dieting, #teenage, #puberty, #puberty, #try, #body_weight, #weight, #obesity, #beauty, #health, #skin, #skin, #face, #protein, #hair_loss, #hair_falls, #seedtotree, #seed2tree, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #youth,